பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 243. தவத்தோர், பெரியோர் (தேவார

ஊழி ஊழி உணர்வார்கள் 250-5

ஊனமிலாகி உயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்த அடியார் 329 3

ஊனமிலார் 33-6

எல்லாம் உணர்ந்தவர் 380-6

எழுமையும் விழுமியர் 47-6

என்றும் பொய்ம் மாண்பிலோர் 210-10

எதமிலார் 359.4

ஐந்து புலங்களைக் கட்டவர் 4-8

ஐந்து புலனிர்மை புறங்கண்டார்(?) 191.6

ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் 131-10

ஒள்ளியர் 346-10

ஒள்ளியார் 295-7

கழலிணைத் தாளையே பரவுங் தவத்தார் 189-3

கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும் 322-3

குறி கரு கோலநற் குணத்தினர் 291-4

குறியாற் குறி கொணடவர் 155-6

கூடச நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் நாசமாக்கும்

மனத்தார்கள் 255-4

கேடில் எண்ணத்தர் 225-2

கேண்மையார் 81-1

கொள்கையி லுையர்ந்த நிறையுடையார் 52-1

கோதிலார் 373 1

சதிர்பெறு முள முடையவர் 125-6

சலத்தினற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் 380-5

சலதே ரல்லாதார் 191-6

சாவாதவர் 12.6

ரிேனர் 292.8

சீலம்மிகு சித்தத்தவர் 17-3

சுருதிகள் கருதிய தொழிலினர் 342-6

சுருதிகள் பலகல முதல்கலை துகளறுவகை பயில்......பொறியொழி அருகை

முயல்பவர் 21-6

செம்மையினர் 222-11

செய்தவத் தொழிலார் 140-10

சொல்ல நீண்ட பெருமையாளர் 47-2

சொன்னய முடையவர் 342-6

ஞாலத்தில் உயர்வார் 263 2

ஞானத்துரை வல்லார் (நாளும் பணிந்தேத்த) 84-6

ஞானிகளா யுள்ளார்கள் 131.10

தககோர் 191-3,6

தணிவுடையவர் 125.4