பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r I

526 243. தவத்தோர், பெரியோர் (தேவார:

பல்படிம மாதவர்கள் 330-6

பழியில்லவர் 37-10

பழியிலார் 272-5

பாருறு வாய்மையினர் 360-6

பாவத்தை விடுத்தார் 82-8

பிறவாதவர் 12-6

பிறவிபிணி மூப்பினெடு நீங்கி யிமையோருலகு பேணலுறுவார் 331-7

பிறையுடை வார்சடை யானைப் பேண வல்லார் பெரியோரே 204.4

பீடின ற் பெரியோர்கள் 213-1 s

புண்ணியர் 261-11,275.1.1,278-11

புந்தியார்ந்த பெரியோர்கள் 251-11

புலங்தாங்கி ஐம்புலனுஞ் செற்ருர் 190-9

புலன்கள் களைவோர் 325-4

புலன்கள் தமை வென்ருர் 16-8

புலன்களைச் செற்றுப் பொறியை நீக்கிப் புந்தியிலும் கினைச் சிந்தை

செய்யும் அலங்கல் நல்லார்கள் 7-8

புலனைந்துஞ் செற்றவர் 165-10

பெரியார் 1-2,2-3,95-4

பெரியோர் 42 7,191-2

பெரியோர்கள் 119.2: 152-7,8; 177–2

பேதைமை கெடத் தீதிலா வீடின லுயர்ந்தார்கள் 218.1

பொய்ம்மாண்பிலோர் 210-10

பொய்யா மொழியார் 67-7

பொய்யிலா மெயந்நெறிக்கே தக்கிருந்தார் 178-1

பொறையார் 37-5

மண்ணினிற் புகழ் பெற்றவர் 140-5

மணந்திகழ் திசைகளெட்டும் ஏழிசையும் மலியுமாறங்கம் ஐவேள்வி இணைந்த கால்வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென ஒருமையா

லுனரும் குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்ற ம்ற்றவை

யுள்ளதும் எல்லாம் உணர்ந்தவர் 380-6

மரியார் 154-9

மருளில் நல்லார் வழிபாடு செய்யும் 257-3

மல்கிய நலங்கொள் சிந்தையவர் 255-8

மலனெடு மாசும் இல்லவர் 42-4

மலிந்த புந்தியர் 263-5

மறத்துறை மறுத்தவர் 166-7

மனத்தா லினியார் 249-4

மாசிலோர்கள் 253-5

மாதவத்தோர் 119-6,192-5

மாதவர்(கள்) 152-9,330-6