பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 244. தவமும் தவத்தோரும்: 52.7%

மிக்கோர் 209-7 - I r -

'கதவ முயல்தரு மதிநிபுணர்கள் 22-5

றிதறிது மென்பார்கள் 203-6 மூவா மதியினர் 12-3 மெய்த் த. మె 369–10 மெய்த்தவத்து கின்முேர்கள் 295-10 மெய்த்தவத்தோர் 50-11 மெய்யாாகிப் பொய்யைக்ேகி வேதனையைத் துறந்து செய்ய ரானர் 50.4 மெயுறு பொறியொழி' அருதவ முயல்பவர் 21-6 மேலையார்கள் 55.4 . வயஞானம் வல்லார் 154-11 வருந்திய மாதவத்தோர் 192-5 வாய்மை வழுவாத மொழியார் 333-4 விண்னு மன்னும் விரிகின்ற தொல்புகழாளர் 211-11 விரதிகள் 208.7விழுமியார்கள் 310-1 விறல் மாதவர் 117-8 வையம் விலை மாறிடினும் எறுபுகழ் மிக்கு இழிவிலாத வகையார் வெய்

மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் 335-6

244. தவமும் தவத்தோரும்

- (!) தவம் எது அக்கினெ டாவசைத்தீர் உமதடியிணை தக்கவ ருறுவது தவமே 352-5 காழிமாங்கர்க் கடவுள் நாமமே கற்றல் கற்றவமே 368-10 ஞானசம்பந்தன்தமிழ்வல்லவாடி பேணுதல் தவமே 10-11

(2) தவம், தவநெறி கிடைக்கும் வழி

காட்டுப்பள்ளி தலைகனல் வணங்கிடத் தவமது ஆகுமே 287-8 ழ்ேவேளூர்.....பெருந்திருக் கேர்யில் மன்னு பேறுலாவிய பெருமையன்

திருவடி பேணுமின் தவமாமே 24:1-10 + சீர்கெழு சிறப்போவாச் செய்தவ செறிவேண்டில் எர்கெழு மடநெஞ்சே!

H-H + = H = பருப்பதம் பாவுதுமே 118.6 ஞானசம்பந்த்ன்.....ஒண் சொலினிவை மாலை உருஎணத் தவமாமே 118-11 ஞானசம்பந்தன் சந்தம்மலி பாடல்சொலி யாடத் தவமாமே-16-11 ஞானசம்பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே 187-113 - ஞானசம்பந்தன் தமிழ்மாலை தங்கிய மனத்தினல் தொழுதெழுவார் தமர்நெறி

யுலகுக்கோர் தவநெறியே 247-11