பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 248. திருஞானசம்பந்தர் (தேவார

(4) சம்பந்தர் கவுணிய கோத்திரம் (திருநாமங்களுள் தலைப்பு 248-20 கோத்திரத்தைப் பற்றினவையும் காண்க.) கவுணி 14,41,63-12,208,384 கவுணியர் குலபதி 112 கவுணியர் பெருமான் 77

கவுணியன் 8,98,127-12,128,145, 179,187,246,258

(5) சம்பந்தர் சரித்திர நிகழ்ச்சிகள் (கூடிய அளவில் கால முறைப்படி) (i) பொது

1. அமணரும் சாக் கி ய ரு ம்

(சைவத்தை த்) தாற்ற, (சைவம் விளங்கவேண்டி) தன்னை (பூமியில்)தோன்றச் செய்து ஆட்கொண்டது.

திருவடியை மறவாதிருந்த தன்னை மயக்குவித்து இம் மண் ணி ற் பிறக்கும்படிச் சிவபிரான் செய்தது.

. காயங் காட்டப்பெற்றது. (?)

. சிவாலம் பரப்புவோன் தான்

என்பது. . சிவபிரானது கருத்தை நிறை வேற்றுபவன் தான் என் பதி. . தனது பூர்வகிலை கடறியது.

'அமணர் குண்டர் சாக்கியர் தொலை யாதங் கலர் தாற்றத் தோற்றங் காட்டி யாட்கொண்டீர்” 191-10

'அமணர்......அஞ்ச......வாதில் அருள் செய்ய, நீ அணைந்திடும் பரிசு செய்ய, வஞ்சனே! நீ வரவும் வல்லை; மதித்து எ(ன்)னை சிறிதும் வல்லையே (விரை வில்)...... (உலகில்) (என்னை) வரு வித்த (கா(சோலை) மிழலை சேரும்) வித்தகா !' 374-10

குண்டிகை பீலி....கொள்ளியரும்...... கஞ்சி யூனரும் வாய்மடிய...வந்து ...என் எழில் கவர்ந்தார் 358-10

'திருந்தடி மறக்குமா றிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்

பிறக்குமாறு காட்டிய்ை 234-5

காயவர்க்க சம்பந்தனே

சம்பந்தனே 374

பாசுகரு பாணியை நலந்திகழ் செய்

தோணிபுர நாதன் 341

காழியர்கோன் கருத்தார்வித்த தண்ணுர்

சீர் ஞானசம்பந்தன் 152

காழிஞான

என்றனது சென்றுகிலை யெந்தைதன

தந்தை 332-7