பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

7.

8,

9.

10.

11.

12.

13.

14.

16.

17.

18.

தொன்மைத் தன்மை (பழைய கிலை) தனதிடம் உள்ளது என்பது.

சிவ ஒளியே தான் என்பது.

விண்ணவர் கைதொழுது கிற் கக் காழிவள்ளல் தன்னை ஆண்டது.

தேவி தன்னை ஆண்டது.

இறைவனும் தேவியும் தன்

னைப்பெற்று ஆண்டது. தன்னியல்பு இன்மை.

தனது சிந்தனையையும், தன் மையையும் இறைவன் மாற் றியதும் அதுபற்றி வியப் பும.

(ஞான) அடிசில் உண்டதும், அது பொல்லாது எனத் தாதை கோபித்ததும் இறை வன் தேவியுடன் தன்னை யாண்டதும்.

5. தேவியின் திரு முலை(ப்பா

லுண்டது அசனல்) ஈற்றி றம் தான் உற்றது. தன் பழவினை நீங்க இறை

வன் அருளியது. தன் கள்ளங் கழியப் பழி தீர்த்து இறைவன் அருள் பாலித்தது. தனது நல்குரவினை இறை

வன் நீக்கியது.

248. திருஞானசம்பந்தர்

535

'நாமரு தொன்மைத் தன்மையுள் ஞான

சம்பந்தன் 101 ".

கருக்குடி மைந்தன் தன் ைெளியான

மெய்ஞ்ஞான சம்பந்தன் 279 - அமரர் தொழுதேத்த நானடைவாம் வணம் அன்பு தந்த நலமே கினை வோமே 368-5 பிாமாபுரத்துறை கோயிலுள்.....ஆாரு ளாளய்ை அமர்கின்ற எம்முடை ஆதியே 295-2 விண் ண வர் கை தொழு கேத்த வேறெமை யாள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் விற்றிருந்து

75– எமை ஆளுடைய அரிவை (யொடு

பிரிவிலி 883-10 திருந்திழை யவளொடும் பெற்றெனை

யாளுடைப் பெருந்தகை 282-6 தன்னியல் பில்லாச் சண்பையர்கோன் - 97 மறவியென் சிந்தனை மாற்றி 203-8 வேய்புரை தோளி பாகமா எயவன் எனச்செயுங் தன்மை என்கொலோ 272-7 போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனி வுறத் தானெனை யாண்டவன்...... கழுமல வளநகர்ப் பெண்ணினல்லா ளொடும் பெருந்தகை 282-2 சிற்றிடை அரிவைதன் வனமுலையிணை யொடு செறிதரும் நற்றிறம் உறு கழுமலநகர் ஞானசம்பந்தன் 345 பண்டு நான் செய்த வினைகள் பறைய வோர் நெறியருள் பயப்பார் 229-4 எம் கள்ள மார்ந்து கழியப் பழிதீர்த்த

கடவுள் 2-7

நல்குர வென்னை நீக்கும் ஆவியர் அந்த னர், அல்லல் தீர்க்கும் இப்பளுர் 8.4