பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

6. நெ ல் வாயில் அாத்துறை : இறைவன் தி ரு வ ரு ள்

யாருக்குக் கூடும் என்பது. 7. பழுவூர் மலையாளர் பூஜை

யைக் கூறினர். 8. சேய்தலூர்: சண்டேசுரரைச்

சிறப்பித்துப் பாடினர்.

திருநாரையூர்: ஐக தொழுது

பாடியது. சீகாழி: (உபநயன காலத்தில்) பஞ்சாகதாப் பதிகம் பாடி டெ'ஆ'. உலகின்மலம் அழியும்வகை பாடியது (வழிமொழித் திரு விராகம்.) கோமூத்திரி, வழி முடக்கு, மாவின் பாச்சல் அந்தாதித் தொடையிற் பாடியது.

9

10.

இறைவனருள் பேணிப் பாடி

யது .

11. பிாமபுரத்தீசன் கழல்பேணி மெய்த் தவத்தோர்க்கு உரை செய்தது.

12. பிரமபுரத்தீசன் செய்யாதன யாவும் அறிந்து வகை வகை யால் அவனை சண்ணியது.

13. பாச்சிலாச்சிராமம். சிவபக்தி நிறைந்த மங்கையிவள் வாட் டம் அடையலாமோ எனப் பரிந்து பாச்சிலாச்சிராமத் துறைகின்ற சிவபிரான்ை வேண்டிப் பணிந்தது.

248. திருஞானசம்பந்தர்

539

ஞானசம்பந்தன்... அரத்துறை அடிகள் தம் அருளை முறைமையாற் சொன்ன பாடல் 226 அந்தணர்களான மலையாளாவ ரேத்தும்

...பழு ஆர் 170-11,4 'பீரடைந்த பாலதாட்ட....... தலைமை

வகுத்த தென்னே' 48-7 s திருநாரையூர் கை தொழுவான்...மறை

ஞான பந்தன் 222 ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் * * * = H H H = H உன்னியமாலை யீாைந்தும் அஞ்செழுத்துற்றன 280 உலகுபழி பெருகு வழியை நினையா... சிவனைத் தொழுது உலகில்...மலம் அழியும் வகை கழுவுமுாை 325-12 இச் சக்காஞ் சீர்த் தமிழ்விாகன் தான்

சொன்ன தமிழ் 209.12 வழிமுடக்கு மாவின் பாச்சல் தம்மான்

ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ்

210–12 காழியுள் அண்ணல் அந்தண்ணருள் பேணி ஞானசம்பந்தன் சொல் வண்ண மூன்றுங் தமிழில் ೧,ಸಣ್ಣ

21 பிாமா புரத்துறை பிஞ்ஞகன் கழல் பேணியே மெய்த்தவத்து கின்ருேர் களுக் குரைசெய்து நன்பொருள் மேவிட வைத்த சிங்தையுள் ஞான சம்பந்தன் வாய் வின் றெழு மா?லகள் 295.10 பிாமபுர நகர்மேய அண்ணல் செய்யா தன எல்லாம் அறிந்து வகைவகை யாவே நண்ணிய ஞானசம்பந்தன்

201 மூவரிலும் முதலாய் நடுவாய மூர்க் தியை யன்றி மொழியாள்...சேயிழை வாடச் சிதை செய்வதோ இவர்

சார்வே 44-8,44 (1-10)