பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

14.

15.

16.

17.

18.

19.

20.

21.

23.

24.

கொடிமாடச் செங்குன்றுார்: அடியோமாகிய எ ம் ைம வினைதீண்டப்பெரு எனத் திருநீலகண்டப்பதிகம் பாடி பதி. திருநணு: சொல் வித்தகத்தால் திருகணுப்பதிகம் பாடியது. கருவூர்: கரு ஆரைச் சேர்ந்து

(சிந்தித்துப்) பாடியது. முக்கீச்சுரம் : மும்முடி மன் னரும் (சோசோழ பாண்டி யர்) சிவவழிபாடு செய்ய கினைந்து பாடியது. திரு ஆனைக்கா: கோச்செங் கனன் பெருமை கூறியது.

திரு நறையூர் : புன்சடைக் கோலத்தைப் பாராட்டியது.

தனது சிங்தையில் இறைவன்

திருவடியை வைத்து உகந்

தி.ஆர். அரிசிற் கரை ப் புத்து ர் : புகழ்த்துணை நாயனருக்குக்

காசு கொடுத்ததைப் பாராட் டிப் பாடியது.

திருவிடைமருதுர்: எல்லியில் (இாவில்) தரிசித்துப் பாடி யது.

. திருவாவடுதுறை : ஈவதொன்

றில்லையோ? இதுவோ ஆளுமாறெனக் கேட்டது.

மயிலாடுதுறை :

பாடியது.

கா த லா ற்

சாத்தமங்கை : லோக்கரைச்

சிறப்பித்தது.

248. திருஞானசம்பந்தர்

(தேவார

"நாம் அடியோம் செய்வினை வந்தெமைத்

தீண்டப்பெரு திருநீலகண்டம்'

116,1-10

எண்னும் சொல் வித்தகத்தால் இறை வன் திரு கணு எத்துபாடல் 208 ஞானசம்பந்தன் சேர் கருவூருளானிலை I 164 மல்லையார் மும்முடி மன்னர் முக்ச்ே சுரத்தடிகளைச் செல்வராக கினையும் படி சேர்த்திய செந்தமிழ் 256

செங்கட்பெயர் கொண்டவன் செம்பியர் கோன் அங்கட்கருணை பெரிதாய வனே 159.5 புன்சடை அண்ணல் 29-1 புன்சடை தாழ 29-2,4 புன்சடையான் 29.3 காழிமிகுபந்தன் முந்தியுணர ஞான முலாவு சிங்தை யடிவைத் துகந்த நறையூரில் நம்பன் 223 அலந்த அடியான் அற்றைக் கன்ருேர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்துாே 199-7

ஞானசம்பந்தன் எல்லி இடைமருதில்

எத்து பாடல் 192

இதுவோ எமையாளுமாறு, ஈவதொன் றெமக்கில்லையேல் அதுவோ உன தின்னருள் ஆவடுதுறை யானே

262–1,10 கபாலி கழல் எத்தி மிக வாய்த்ததொரு காதன்மையில்ை.......ஞானசம்பந்தன் மயிலாடு துறையைப் புணர்ந்த தமிழ்

328 அடிகள் நக்கன் பரவ 316-2 நீலகக்கன் நெடுமாநகர் 316-11

(தலைப்பு 295-8 பார்க்க.)