பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

25. நாகைக்காரோணம்: பதிகம் நல்லார்கள் முன் புனைங் தேத்தியது.

26. திருச்செங்காட்டங்குடி சிறுத் தொண்டரைச் சிறப்பி க் தது, அவர் தொண்டைப்

பாராட்டியது, அவர் வேண் டப் பாடியது..

LII

27. திருமருகல்: திருமருகலிற்

செங்காட்டங்குடி யீசர் தரி சனத்கைப்பற்றி இரண்டு தலங்களையும் சேர்த்துப் பாடியது.

திருமருகலில்: அகப்பொருட் டுறையிற்போல (மண)மாலை குடிய மெல்லியல் ஒருத்தி யின் துயர்தீரப் பாடியது. (விடந்தீர்த்த திருப்பதிகம்) 28. திருப்புகலூர்: புகலூர் வர்த்த மாணிச்சரப் பதி கத் தி ல் முருக நாயனரைச் சிறப் பித்தது. 29. திருவாருர்: நல்லவே சொல்லி

Ա1:I - -- 30. திருவிழிமிழலை : (i) இத்தலத் தில் காழிகாதாது தரிசன: மழுமான் கையிலின்றித் தரி சன; காழிபாதி வீழிபாதி' என்னும் பழமொழிக்கு இப்

பாடல் சான்று.

(ii) வாசிதீரக் காசு கேட்டது.

248. திருஞானசம்பந்தர்

541

ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் வல்ல.

வாறே புனைந்தேத்தும் காரோணத்து வண்டமிழ் 252 சிறுத்தொண்டன் பணிசெய்ய 321-1 சிறுத்தொண்டன் அவன் வேண்ட

321-10 (தலைப்பு 295-6 பார்க்க.)

மருகல் கிலாவிய மைந்த சொல்லாய்... செங்காட்டங்குடியதனுள்.கணபதி பீச்சாங் காமுறவே 6

மருகல் உடையாய் தகுமோ...இவளுண்

மெலிவே 154-1

மருகற் பெருமான் அலங்கல் அலராக்கினையே 154-8

(அலங்கள் இவள்-(மண)மாலை) பெண்)

இவளை

முருக நாயனர் என்னுங் தலைப்பு 295-14 பார்க்க. அடிபாவி...முருகன் செய் கோலம்’ 228-3

நல்லவே நல்லவே சொல்லிய ஞான

சம்பந்தன் 215

எறிமழுவோ டிளமான் யிருந்த பிரான் 4-9

புகலி நிலாவிய புண்ணியனே...... என் கொல் சொல்லாய்...... மிழலை விண்

னிழி கோயில் விரும்பியதே

கையின்றி

4(1)–(10) விண்ணிழி கோயில் விரும்பி மேவும் வித்தக மென்கொலிதென்று......

(புகலி) புண்ணியனை...... சொன்ன

LI/TL-61)

வாசிதீரவே காசு நல்குவீர்....... இரது

லில்?லயே 92-1

கறைகொள் காசினை மு ைற ைம

நல்குமே 92–2