பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

248. திருஞானசம்பந்தர்

(தேவார

(iii) ஆதியை ஆய்ந்து ஒதிய பதி *விழிமிழலை விரும்பிய ஆதியை. -ஞான

தி ப).

31. விளமர் : இறைவனைத் தன் சிங்தை இடைபெற வைத் துப் பாடியது.

32. தேவூர் : சம்பந்தர் இத்தலத் தைத் தரிசித்த காலம் தென் றல் உலவு காலம்.

33. திருமறைக்காடு :

(i) கதவம் அடைப்பித்தது.

(ii) ஈசனைத் தரிசித்தது.

(iii) இறைவனருளாற் சந்தத்

தமிழ் பாடியது.

(iv) கோளும் நாளும் அடி யாரை நலியாத வண்

ணம் உரை த்த துகோளறு பதிகம். 34. திருவாய்ழர் : வாய்மூாடிகள் விடையேறி வந்து இடர் செய்தது, கனவில் வந்து துயர் செய்தது, வஞ்சனை வடிவொடு வந்தது, (இவை அப்பர் சுவாமிகளின் கன வில் இறைவன் வந்ததைக் குறிக்கின்றன போலும்.) 35. திரு ஆலவாய் (மதுரை)

(i) மங்கையர்க் காசியையும் குலச்சிறை நாயனரை யும் சிறப்பித்துப் பாடி யது.

சம்பந்தன் ஆய்ந்து இதிய ஒண்டமிழ்

பத்து 267 விளமருள் விகிர்தரைச் சிங்தையுள்

இடைபெற வுரைசெய்த தமிழ் 346

தெருவுதோறும்.தென்றல் வந்துலவிய

தேவூர் அரவு சூடியை அடைந்தனம்

". 218-8

தேளரவு தென்றல் தெரு எங்கும் கிறை

ஒன்றிவரு தேவூர் 332-2

இது நன்கிறை வைத்தருள் செய்க எனக்குன் கதவங் திருக் காப்புங் கொள்ளுங் கருத்தாலே 173-1

மறைக்காடமர்ந்தாரைக் ைக யி ன ல் தொழுதெழுவான் ...ஞானசம்பந்தன்

227

வேதவனம் மேவுசிவன் இன்னருளி ல்ை சந்தமிவை தண்டமிழின் இன் னிசை யெனப் பாவு பாடல்...பக்த னுரை 384

மறைஞான ஞானமுனிவன்-தானுறு கோளுநாளும் அடியாாைவந்து நலி யாத வண்ணம் உரைசெய் ஆன சொன்மா?ல 221

விடையேறி வெருவவந் திடர்செய்த

விகிர்தனர்.247.4

கள்வர் கனவில் துயர்செய்து......வரு

வாரே 247-9

வஞ்சனை வடிவினெ டிவாானிர் வாய்

மூாடிகள் வருவாரே 247-5

மங்கையர்க்காசி-குலச்சிறை என்னுக் தலைப்புக்கள் 295-13,3 பார்க்க. 378ஆம் பதிகத்தைப் பார்க்க. இப்பதிகத் தில் 1, 3, 5,7,9-பாடல்களில் மங்கை