பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

(ii) அமணர் (சம்பந்தர் மடத் தில்) இரவில் தீ இட் டஅறி.

(iii) எண்ணிலா அ ம ன ர் (சூழ்ச்சியால்) வஞ்சனை யால் தீயிட்டனர் என் . التي لا

(iv) பொய்யர், எத்தர், எக்கர், அட்டர், து வி லா ர், குண்டர்-தீ வைத்த அம னர் என்பது.

(w) புரம் எரித்த ஆலவாய் அப்பனே த ஞ் ச ம் எ ன் று உன் சரண் புகுந்த என்னை அஞ்சல் என்று அருள் செய்க என வேண்டி அமணர் இட்டதி பாண்டியனைத் தாக்கப் பாடியது.

(wi) இறைவன் அருள்கொண்டு வெப்பத்தைத் தென்ன வன் மேலுற எவியது உலகோர்க்கு ஒப்பும்எனறது.

248. திருஞானசம்பந்தர்

543

யர்க்கரசியின் சிறப்பையும்,2,4,6,8, 10-பாடல்களில் குலச்சிறையாரின் பெருமையையும் கூறி, 11-ஆம் பாட லில் இருவர் திறத்தையும் பாராட்டி யுள்ளார். மங்கையர்க்காசிக்குரிய 1, 5, 7, 9-ஆம் பாடல்களில் இறை வனைத் தனித்துக்கூருது 'உமையோ டமர்ந்த இறைவன்' எனப் பாராட்டி யுள்ளார். "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி

குலச்சிறை யெனுமிவர் பணியும் ஆலவாய் ஈசன் 378 'கங்குலாரமண் கையர் இடுங் கனல்”

- 309.7

'எண்ணிலா அமணர்...... கொளுவுஞ்

சுடர்' 309.5 வஞ்சஞ்செய் தமனர் கொளுவுஞ் சுடர் 309-6 பொய்யாாம் அமணர், எ க் த ராம் அமணர், எக்காாம் அமணர், துட்ட ராம் அமணர், எண்ணிலா அமணர், தாவிலா அமணர், கு ண் ட ரா ம் அமணர் 309 (1-10) (i) (புரமூன்றெரி ஆலவாய் அண் ணலே! அஞ்சல் என் றருள் செய் யெனை 309-5 (1-10) (ii) தஞ்சம் என்றுன் சாண்புகுந்தேனை யும் அஞ்சலென் றருள் ஆலவா யண்ணலே 309-6

(iii) அமணர் கொளுவுஞ் சுடர்......

பாண்டியற் காகவே309 (1-10)

ஆலவாய் ஆதி அருளில்ை, வெப்பக்

தென்னவன் மேலுற, மேதினிக்கு ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்து

309