பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி)

(wiii) வாதில் வெற்றி கூடுவ தால், இறைவா, இப் பூமியில் ്ള_ഒ് புகழே மிகவேண்டும் என்பதே என் கருத்து-எனப் பரவியது.

(ix) கழுமலம் (தாம் அமரும்) ஊர் என்று (பாண்டிய னு க்கு ப்) பதிகத்திற் கூறியதும் அப்பதிகக் தை நன்னூலாப் பத்தி மையிற் பாடியதும்.

(x) பாலப் பருவத்தில் ஆல வாய்க்குச் சென் ருர் என்பது ம், சிறிய பாலன் நான் என்று மீ பரிவு எய்திடேல் என மங்கையர்க் காசிக்குத் திடம்வரக் கூறினர்என்பதும். (xi) ஆலவாய் அரன் (சொக் கன்) என்னுள் துணை நிற்க, அமண ருக்கு எளிய வன் அல்லன் நான் என்று திடம்படப் பாண்டியன் முன்பும் பாண்டியன் தேவி யின்

முன்பும் கூறியது.

(zi) திருநீற்றைப் போற்றிப் பாண்டியன் உடலி லுற்ற தீப்பிணி கீரப் பாடல் சாற்றியது.

தே. ஒ.-11-35

248. திருஞானசம்பந்தர்

1 -

545

ஆலவாய் அண்ணலே நீதியாக நினைக்

தருள் செய்திடே 305-4

கூடலாலவாய்க் கோனை விடை கொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட... சம்பந்தன் மதித்த இப் பாடல் 366

(அமனெடு தோரை) வாதில் வென் றழிக்கத் திருவுள்ளமே...... (வாது செயத் திருவுள்ளமே) ஞாலகின் புகழே மிகவேண்டுந் தென் ஆலவா யில் உறையும் எம் ஆதியே 366

கழுமலம் நாம் அமரும் ஊரே 206

கழுமலத்தின் பெயரை நாளும் பரவிய சீர் பன்னிரண்டு நன்னுர்லாப் பத்தி மையாற் பனுவன் மாலை......ஞான சம்பந்தன் சொன்ன 206-12

பாலனய தொண்டு செய்து பண்டும்

இன்றும் உன்னையே 310-5

வழுதிக்கு மா பெருந்தேவி கேள்; பால் நல்வாய் ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவெய்திடேல் 297-1

= *

வழுதிக்கு மாபெருங் தேவிகேள்! ஆன மாமலை யாதி யாய இடங்களிற்..... சேர் ஈனர்கட் கெளியேன் அலேன் ...திருவாலவாயான் கிற்கவே 297-1

அமண் கையருக் கெளியே னலேன் திரு ஆலவாய்ச் சொக்கன் என்னுள் இருக்கவே......... தென்னன் முன் னிவை......ஞானசம்பந்தன்...உரை செய்த பத்து 297

ஆலவாயான் திருநீற்றைப் போற்றி... ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின. ரேச் சாற்றிய பாடல்கள் பத்து 202-11