பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 248. திருஞானசம்பந்தர் 555

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழு

தெழுவேன் 262-1 இமையவிர்கோன் அடிக்கண் திறம்பயில் ஞானசம்பந்தன் 116 இறையுறை வாஞ்சியம் அல்ல தெப்போது மென் உள்ளமே 267-5 (ஈசனைச்)'சொல்லாதாரோ டல்லோம் நாமே 28-3 ஈசனை நாடமர் ஞான சம்பந்தன் 353 ஈசனை நாடிய ஞானசம்பந்தன் 357 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலாடியலால் உரையா

தென் நா 262-0 உரிதாகி வணங்குவன் உன்னடியே 157-8 உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் 50-4 உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன் 261-8 உன்னை யல்லால் அடையா தெனத்ாதரவே. 313-10 எங்தையடி வந்தனுகு...... பந்தன் 326 எந்தையாரடி என் ம்னத்துள்ளவே 301-1 எம் செல்வரடி யல்லாதென சிந்தை யுனாதே 18-9 எம் பணியாயவன் 16-4 எம் பிரான் எனக்கமுத மாவான் 176-1 எம் பெருமான் கழல்ல்லாற் பேணு துள்ளமே Տ()-6 என் உள்ளங் கவர் கள்வன் 1-1 என் உளமே புகுந்த அகல்ை 221 என் சிந்தை ஒருவரே 56-4 என்றன் உளமே.வி யிருந்த பிரான் 158-5 ஏகம்பம் உடையான பல்லதுள்கா தெனதுள்ளமே 148-8 எறணி வெல் கொடியோன் அவன் எம் பெருமானே 105-7 ஒருநெறிய மனம் வைத்துணர் ஞான சம்பந்தின் 1-11 ஒதிநாளும் உன்னை யேத்தும் என்னை 50-9 ஒவிலாதிடுங் காணமே யுன்னு மென்னுடைக் காணமே 374-5 கச்சித் திருவேகம்பத் துறைவான யல்லதுள்கா தெனதுள்ளமே 148-1 கருத்துடை ஞான சம்பந்தன் 381 கருது சம்பந்தன் 95 கழுமலத்தினுட் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் 368–12 கழுமலங்களிறையைத் தஞ்சச்சார் சண்டைத் கோன் 128 கழுமலம் கோயில் கொண்டவர்மேல் வலிகெழுமனம் மிக வைத்தவன் 79 கழுமலமமர்...... அடிகளதடி தொழுமறிவல தறிவறியமே 19-7 கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழலல்லாம் பேணு துள்ளமே 80-6 காழிக் கற்பகம் நண்புணர்...... ஞானசம்பந்தன் 272 காழியடிகளையே யடிபுரவும்.....சம்பந்தன் 321 காழியத்தன் பாதமணி ஞானசம்பந்தன் 29 காழி பீசன் கழலே பேனுஞ் சம்பந்தன் 195