பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி நெறி) 248. திருஞானசம்பந்தர் 557

நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பார் 45-1 ருைவன் நாயேன் உன்றன் நாமம் நாளு நவிற்றுகின்றேன் 50-4 பத்தன் ஞானசம்பந்தன் 56 பித்தர் வேடம் பெருமை யென்னும் பிரமபுரத் தலைவன் 53 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தா வுன் அடியலால் அாற்ருதென்

நா. 262.10 பிறையுடை யண்ணல் சரிதைகள் பாவிகின் றுருகு சம்பந்தன் 78 புகலிங்கர்...... விளங்கினனை நண்ணிய ஞானசம்பந்தன் 261 புண்டரிகத்தவன் மேவிய புகலியே 127-3 பெற்றமரும் பெருமானை யல்லால் பேசுவது மற்ருெர் பேச்சிலோமே 5-9 பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீருடைக் கழல்லாற் சிந்தை செய்யேன் 262-8 மலையை வானவர் கொழுந்தினை யல்லது வணங்குதல் அறியோமே 246-4 மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான்

திருந்தடிக்கீழ்ப் பிழையாத வண்ணம் எத்தும் பணியடியோம் 116-6 மறை யோதியும்......விடையானும் எங்கள் தலைவ னன்றே 270-4 மிழலை மாநகர் ஆதரஞ்செய்த அடிகள் பாகமலால் ஒர் பற்றிலமே 369-5 மிழலையான் விரையார் பாதம் சென்னிமிசைக் கொண்டொழுகும் சிரபுரக்

கோன் 132 முடி வொன்றிலாத எம் முத்தனைப் பயில் பந்தன் 188 வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவே

னல்லேன் 262-2 விடையான நவிலுஞ் சம்பந்தன் 84 விண்னேர் கோவை நண்ணுதாரை எண்ளுேம் நாமே 298-7 விமலனைத் தன் ர்ைவஞ் செய் தமிழின் விரகன் 74 வெங்குரு மேவியுள் வீற்றிருந்தான்ற நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் 75 வெண்ணியை உடையான யல்லதுள்கா தெனதுள்ளமே 150-1 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எங்காயுன் அடியலால் எத்தாது

என்.நா 262-6 - வெப்பொடு விரவியோர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அாற்ரு

தென் நா 262-7

(18) சம்பந்தப் பெருமானது சீர், தாய்மை, அன்பு, வாய்மை முதலியன காட்டுவன (திருநாமங்களுள் - தலைப்பு 248 - (20) சீர் முதலியனவைப்பற்றியவையும்

பார்க்க.) அந்தமில் ஞான சம்பந்தன் 102,114 ஆறு நாலு முளதாக வைத்த பதியான அப்பரிசிற் பதியான. சம்பந்தன் ஞான முனிவன் 220

190 இகலறு ஞானசம்பந்தன் 344