பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 248. திருஞானச ம்பந்தர் (தேவார

(16) சம்பந்தர் த்ன் குறை கூறுவது அருவினையேன் 60-2 கடுவினையேன் 60-8 திேயில்லேன் '50.9 மாய காயந் தன்னுள் ஐவர்கின் முென்ற லொட்டார் மாயமே என்

றஞ்சுகின்றேன் 50-7

(17) சம்பந்தர் திடம்; ஆணையிட்டுப்

பலனுரைக்கும் தீரம் "

அழல்கிற வண்ணர்தம் அடிபாவி நங்கள்தம் வினைகெட மொழிய வல்ல

ஞான சம்பந்தன் 247 எளிய்ேனலேன் திருவாலவாயரன் கிற்கவே 297 (1)-(10) எளியேனலேன் திருவாலவாய்ச் சொக்கன் என்னுள் இருக்கவே 291 சம்பந்தன்...... செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே சிங்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன கிகழ் வெய்தி, இமையோர் அந்த உலகெய்தி, அரசாளும் அதுவே சாதம், ஆணை நமதே 386 ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர் சிவகதி

புகுதல் கிண்ணமே 275 திருவெண் காட்டின்மேற் சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்

அல்லலோ டருவினை யடித லாணையே 273 நடுவிரு ளாடு மெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதல் ஆனை கமகே 220 புத்தரொ டமன வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை

திடமே 221-10 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினே டுள்ளகின வாயினவே வரம்

பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் 184-2 மறை ஞான ஞான முனிவன்..சொன்மாலை யோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே 221 மெய்வரை யான்ம்கள் பாகன் தன்னை விரும்ப உடல் வாழும் ஐவரை

யாசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சாதமே 363-2

(18) பாடல்களில் நகைச்சுவைப் பாகங்கள் (ஹாஸ்ய ரசம்)

இகழுங் காலன் இதயத்தும் என்னுளும் திகழுஞ் சேவடியான் 308-2

விருல்ாம் பலிக் கேகிட வைப்பிட மின்றியே வாருலா முலையாளையொர்

பாகத்து வைத்ததே 139-4

ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய் இருத்திே

துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே 234-4 --

-

  • இப் பதிகம் வெள்ளிப்பாடல் என ஒரு தேவாரப் பதிப்பு குறிப்பிக் கின்றது.