பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 248. திருஞானசம்பந்தர் (தேவர்

(21) நல்ல இசையுடன் தேவாரத்தைச் சம்பந்தப் பெருமான் பாடினரென்பது

காழியர்கோன் துன்னிய இன்னிசையாற் றுசைந்து சொல்லிய 5 ஞானசம்பந்தன் நல்ல தன்னிசையாற் சொன்ன மாலை 5 ஞானமுகிவன்...... இன்னிசையா லுரைத்த பனுவல் 220 தமிழ் கெழு விாகினன்....இடைமருதினை இசைசெய்த படமலி தமிழ் 121 நாடிய தமிழ்க் கிளவி யின்னிசை செய் ஞானசம்பந்தன்மொழிகள் 337 பந்தன்...நறையூரில் நம்பனவனை ஈனமிலாத வண்ணம் இசையா லுரைத்த

தமிழ்மாலை 223 (ii) தேவாரத்தைச் சம்பந்தப்பெருமான் பண்ணுடன் பாடின ரென்பது. காழியர்தங் தலைவன் பண்ணுேடிவை பாடிய பத்தும் 159 ☞.. ..கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற

ଈ ఆఫీస్ தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடிய பத்துமிவை 103 ஞானசம்பந்தன்.....காரையூர் தன்மேல் பண்மதியாற் சொன்ன பாடல் 360 ஞானசம்பந்தன்...இடைமிருதின்மேல் பண்ணுேடிசை பாடிய பத்து 32

(22) சம்பந்தர் புகழ் (கீர்த்தி)

இசை யமர் கழுமல நகரிறை 22 இசையார் தமிழ்விாகன் 249 எய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் 347 ஒப்பரிய பூம்புகலி...மேயான அப்பரிசிற் பதியான...ஞானசம்பந்தன் 190 கொச்சை யடிகளை யாதரித்தே எய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞான

சம்பந்தன் 347 r சம்பந்தன் கிலமல்கிய புகழான் 15 r. லேமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன் 51 ஞாலம் புகழ்...... காழி ஞானசம்பந்தன் 182 ஞானமொழி மாலைநல நாடுபுகழ் ஞானசம்பந்தன் 340 தன்ைெளி மிக்குயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் 108 நண்ணிய கீர்த்தி...... ஞானசம்பந்தன் 4 கல்லார் பாவப் படுவான் காழி ஞானசம்பந்தன் 69 நல்லிசையாளன் 379 ான்ருன புகழால் மிகு ஞானசம்பந்தன் 313 காடலரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் 106 காடுபல டுேபுகழ் ஞானசம்பந்தன் 327 காடும் புகழார்...... ஞானசம்பந்தன் 198 பாரின் மலிகின்ற புகழ்கின்ற தமிழ் ஞானசம்பந்தன் 333