பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 249. திருஞானசம்பந்தர் 563.

புகழார் சம்பந்தன் 68 போன மொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர ஆரன் 340 மலி பெயரவன் 19

(23) சம்பந்தர் (தம்மைப்பற்றிய) வேண்டுகோள்

(வேண்டுகோட் பதிகம் 303)

அடிகள் தான் என:பஞ்சலெனுங் கொலோ 803-9 அருத்த என் என அஞ்ச லென்னததே 803-2 ஆரூரெம் இறைவன் தானென யேன்று கொளுங்_கொலோ 303-3 உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே 234-1 இதுவோ எமை யாளுமா மீவதொன் றெமக்கில்லையேல் அதுவோ வுன

தின்னருள் 262 உனக்ழல் பத்தாாய்ப் பரவும் பயன் சங்கு நல்காயே 185-8 எங்த்ை தான் என என்று கொளுங் கொலோ 803-1 என்னை வினையவலம் வாதியாம்ே வந்து நல்காய் 50-9 தவநெறி அருளெமக்கே 261-3 திருவாரூரான் அல்லல் தீர்த்தென யஞ்சலெனுங் கொலோ 303:4 திருவாஞ்ரான் அலங்கல் தந்தெனை யஞ்சலெனுங் கொலோ 303-8 திருவாரூரான் ஆர்களு எ(ன்)னை அஞ்சலென் தைதே 303-8 திருவாஞ்சான் இளக்கும்ப்ோதென்யேன்று கொளுங்கொலோ 03-7 திருவாஞ்ாான் வருந்தும் போதென வாடலெனுங் கொலோ 303-5 திருவாரூரெம் ஈசன் தானென யேன்று கொளுங் கொலோ 303-10 நிலையான்து கொள்கென நீ கினையே 156-5 மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவல மேயவனே 50-2

249. சம்பந்தரும் இசையும்

(திருநாமங்களுள் தலைப்பு 248-20-இசையைப்பற்றியவை இத்தலைப்பிற்

சேர்வன.)

இசை ஞான சம்பந்தன் 319

இசையார் தமிழ் விரகன் 249

இன்னிசையால் உரைத்த பனுவல் 220

Fனமிலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ்மாலை 223

வென் இன்னருளினல் சந்தமிவை தண்டமிழின் இன்னிசையெனப் பாவு

பாடல் 384

ஞானசம்பந்தன் ஊறும் இன் தமிழால்......சிற்றம்பலத் சேனை இசையாற்

சொன்ன பத்து 259