பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 251. திருஞானசம்பந்தர் (தேவார

தமிழ் ஞானசம்பந்தன்......பண்ணிசையால் எத்திப் பயின்ற இவை 181 துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல

தன்னிசையாற் சொன்ன மாலைபத்து 5 * மாலை-பாட்டு என்னும் பொருள், சொற்களாற் சேர்க்கப்படுவதால். கல்லிசையாளன் 379 நாடிய தமிழ்க் கிளவி யின் னிசை செய் ஞானசம்பந்தன் 337 பண்ணுே டிவை பாடிய பத்து 159 பண்மதியாற் சொன்ன பாடல் பத்து 360

க-கக

250. சம்பந்தரும் கலையும்

(திருநாமங்களுள் தலைப்பு 248-20-கலையைப்பற்றியவை இத்தலைப்பிற் சேர்க்க.) எண்ணமர் பல்கலையான் 319 கலைஞான சம்பந்தன் 11,16,79,173 கலையார் கலிக்காழியர் மன்னன் 36 கலைவல தமிழ் விாகன் 123

251. சம்பந்தரும் கேள்விச் செல்வமும்,

ஆய கேள்வி ஞானசம்பந்தன் 235 சிற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் 381 நல்ல கேள்வி......ஞானசம்பந்தன் 26,141 நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் 141,252 நலங்கொள் கேள்வி...... ஞானசம்பந்தன் 4 காமரு கேள்வி கலந்திகழும் ஞானசம்பந்தன் 358 பாய கேள்வி ஞானசம்பந்தன் 310 வாய்மையில்ை நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம்பந்தன் 358