பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 253. திருஞானசம்பந்தர் bնի

352. சம்பங்தரும் சந்தமும்

எங்தை சந்தம் இனிதுகங் தேத்துவான் 306 சந்தங்கொள் சம்பந்தன் தமிழ் 321 சந்தகிறை தண்டமிழ் தெரிந்துணரு ஞானசம்பந்தன் 335 சந்தம் பயில்... ஞானசம்பந்தன் 172 சந்தம் பரவு ஞானசம்பந்தன் 28 சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ்ஞான சம்பந்தன் 305 சந்தமிகு ஞான முனர் பந்தன் 170 சந்தமெல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன் 266 சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் 148 சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப் பக்தன் 326 சிவன் இன்னருளினல் சந்தம் இவை தண்டமிழின் இன்னிசை யெனப்

பரவு பாடல் 334 ஞானசம்பந்தன் சந்தமார்ந் தழகாய தண்டமிழ் மாலை 225

353. சம்பந்தரும் சிவனடியவர்களும்

சம்பந்தருக்கு அடியார் மாட்டுள்ள பக்தி, மதிப்பு, அன்பு:அடியார்களுக் காக அவர் பரிந்து பேசுதல்.

(i) அடியார்களிடம் பக்தியும், மதிப்பும், அடியரொடு குலாவுதல் அடியருக்கு உபதேசித்தல் அடியராயினிர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையை...... வீாட்டத்துறை பான்மையான் வையக முழுதுமாய்.......புரி நூலும் பூண்டெழு பொற்பதே 296-3 - கச்சித் திருவேக்ம்பம் மேயான மேவுவா ரென்தலை மேலாாே 148-8 திறம் அடியர்பால் மிகக் கேட்டுகந்த வினவுரை 296-11 வம்மின் அடியிர் நாண்மல ரிட்டுத் தொழு துய்ய 11-3 விாவிலாதுமைக் கேட்கின்றேன் அடிவிரும்பி யாட்செய்வீர் விளம்புமின்

- * * * * * வீரட்டன்......ாஞ்சமுண்ட பரிசதே 296-5 . வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மினி ரருள் வேண்டுவீர்......

வீாட்டன்......பலிதேர்ந்ததே 296-1

(ii) அடியார் நலம் பெறவேண்டும் எனச் சிவபிரானிடம் விண்ணப்பம் செய்வது, அவருக்குப் படும்படி சொல்வது அங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே 187-5 அடைந்தார்க் கருளாயே 187,189-2 - அமண் தோர் சொல்லிய சொற்க ளானபொய் யாக்கி நின்றவனே அடைக்

தார்க் கருளாயே 187-10