பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

256. திருஞானசம்பந்தர்

(தேவார

256. சம்பந்தரும் புறச்சமயமும், புறச்சமயிகளும், தெய்வசிந்தனே யிலாதாரும் அவர்களுக்காக சம்பந்தர் வருங்துதல்-சம்பந்தர் கருணை

(i) அமணர், சாக்கியர் பழிச் சொல் கூறிப் பரப்ப, இறைவன் தன்னை (புவி யில்) தோன்றச்செய்து -- ". ஆட்கொண்டது.

(ii) அமண், தோர்-சிவபிரானது -- சீர்களே எனே நினைக் கின்றிலர் (என வருந்து வது.)

(iii) ஈசனைச் சொல்லாதாரோடு

சேரோம்.

(iv) இ ைற வன் பெருமையை உளங் கொளாதவரைத் செருட்ட முடியாது என்

= - آجائے لتا

(v) தம்மை நண்ணுதபடி அம னர்களையும், சாக்கியரை யும் மயக் கி யு ள் ளா ர் இறைவன் என்பது.

(wi) சமணர்கள் முதலானேர்கட் டுரைகள் 占 ஞ் ெ இது ங் கொடியன என்பதை நம் மவர்கள் அறிகிலர்-(என வருந்துவது.)

(wii) சம ண ரும் சாக்கியரும் கொடையிலா மனத்தார்இவர்கள் எனே உம்மை அடைகின்றில்ார் - அரு ளாய் இ ைற வா - என இறைவனை வேண்டுவது.

(wiii) சமணர் சாக்கியர் மதியிலா

தாா என வருங் துவது.

அமணர் குண்டர் சாக்கியர் தொலையா தங்கலர் தாற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டிர் 191-10

  • c.

அமண் தோர் சீரிலர்...எட்டனை கினை யாத தென் கொலோ சிட்டதாயுறை ஆதி ர்ேகளே 163-10

ஈச(னைச்) சொல்லாதாாோ டல்வோம்

காமமே 298-3

உருவிலான் பெ ரு ைமயை யுளங் கொளாத அத்திரு விலார் அவர்களைத் தெருட்ட லாகுமே 272-2

எண்ணிறந்த அமணர்களும் இழி தொழில்சேர் சாக்கியரும் என்றுங் தன்னை நண்ணரிய வகை மயக்கித் தன்னடியார்க் கருள்புரியும் நாதன்

132-10 கஞ்சியுங் கவளமுண் கவனர் கட்டுரை, நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர் கிலார் 275-10

குண்டரும்.... .சாக்கியர் கொடையிலா மனத்தார்...... இவர் என் கொலோ துனை அடைகிலாத வண்ணம் அரு ளாய் உன் அடியவர்க்கே 188-10

சமணர் சாக்கியர் என்றிவர்கள் மதி யிலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே 50-10