பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 258. திருநீறு (தேவார

(8) திருநீற்ருல் இடர், வினை, துயர் தீர்வது துயர் கெடுகெனப் பூசு வெண்பொடி 214-2

றுே கொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே 32-7

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே......சிந்தியா எழுவார் வினைதீர்ப்பாால்

எந்தையாரவர் 312-3 *

வெள்ளை மீறுபூசி வினையாயின கோதுவித்து 253-2

(4) திருநீறும் சிவபிரானும்

(i) சிவபிரான் அணிதல் 'சிவபிரான் அணிதல்-திருேேற சாந்தம்'-என்னுந் தலைப்புக்கள் 197-198 பார்க்க. சாந்த மீதென் றெம்பெருமான் அணிந்த நீறு 52-7 (ii) திருநீற்றபிஷேகம் (சிவபிரான்-அபிஷேகப் பொருள்கள் தலைப்பு 95 (9)-ன் கீழ்ப்பார்க்க.) (iii) சிவபிரான் உறைவிடம் மூலமுண்ட கீற்றர் வாயான் 53-9

(5) கிருநீறு பூசிய தொண்டரே நமக்குச் சார்பு

ஆமாத்தார் அம்மான்றன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாம் சார்பிலமே 180.3

(6) (i) திருநீறு (6) (ii) திருநீறு இன்னதாம் தருவன எனபது இன்பம் 202-9 அந்தம் 202-5 கவின் 202-4 அருத்தம் 202-6 த்ெதி 202-3 சத்தியம் 202-3 சேனம் 202-4 சுத்தம் 202-7 பத்தி 202-3 சுந்தாம் 202.1 பெருமை 202-4 தத்துவம் 202-8 போதம் 202-2 தந்திரம் 202-1 மதி 202-4 தாாவனம் 202-8 முத்தி 202-3 பராவனம் 202.8 வானம் 202-6 பாக்கியம் 202-7

புண்ணியம் 202-5 பொருத்தம் 202.6 மந்திரம் 202-1 (7) திருநீற்றை உட்கொள்ளுதல் நுகர் நீறு 316-3 "பொடி நுகருஞ் சிறுத்தொண்டர்'61-10