பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 262. திருமாலும் சிவனும் (தேவ்ரீர

263. திருமாலும் சிவனும்

(1) திருமால் காதலன் சிவபிரான் கடல்தனி லுறைவார் காதலர் 78-4

(2) திருமால் களேபரத்தைச் (பிரமன் களேப்ாத்துடன்) சிவபிரான் அணிதல்

இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் 22-7

' [

(3) திருமாலுடன் சிவபிரான் கலந்திருத்தல், திருமால் சிவபிரானது ஒரு பாகத்து இருத்தல் அரி உரு இயல் பரன் 21-2 உடன்பயில் கின்றனன் மாதவனே 371.5 ஒருபாலு மேனி அரியான் 223-1 ஒன்றிமால் கூறினர் 293-6 - குருந்தொசி பெருந்தகையும் யுேம் பிரிந்தனை புணர்ந்தனை 166-3 தம் உடம்பிலும் (வெண்டல) மாலையே 372-2 தாவியவன் உடனிருந்தும் காணுத தற்பான் 62.6 தாணியான சுடர்விடு சோதியே (?) 372-9 பாதியாவுடன் கொண்டது மாலையே 373-2 பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர் 377-6 பையருகே அழல்வாய ஐவாய்ப் பாம்பணையான் பனைத்தோளி பாகம்

மெய்யருகே உடையான 5-1 மருவுமால் மடமாதொர் பாகமாய் 163-5 (மாதொரு பாலும்) மாலொரு பாலும் மகிழ்கின்ற நாதன் 97-2 மால் கூறினர் 293-ல் மாலது.........பாகம் 117-7 மாலுமோர் பாகம் உடையார் 203.1 மாலுமோர் பாகர் 377-ல் மாலொருபாலு மகிழ்கின்ற நாதன் 97-2 மெய்யிலே மேவின்ை விறற் கண்ணனே 374-5 விளங்...... கொளி திகழ்தரு எங்குஉரு மேவினன் 127-4

(4) திருமால் சிவபிரானைக் கண்மலரால் அருச்சித்துச் சக்கரம் பெற்றது, சலந்தரனது தலையறுத்த சக்கரத்தைப் பெற்றது, மூவுலகைப் புரக்கச் சக்கரம் பெற்றது, சக்கரம் பெற்றதின் காரணமும பலனும் அதிரொளிசேர் திகிரிப் படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்

713-2