பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 262. திருமாலும் சிவனும் 583

ஆழியான்றன் மலர்ப் பொறை தாங்கியே 372-6

ஈண்டு துயிலமர் அப்பினனே இருங்கண் இடங்து அடி அப்பினன் 371-8

கண்ணிகழ் புண்டரிகத்தினன்ே 371-11

சக்கரம் வேண்டு மால் 367-6

சக்கா மாற் ந்ேதானும் 184-7

சலதானது வாையன தலை விசையொடு வரு திகிரியை அரிபெற

அருளினன் 20-2

தருப்பமிகு சலந்தான் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி யீண்டு விருப்பொடு ாேல் வழிபாடுசெய்ய இழி விமானஞ் சேர் மிழலை 132-8

தன்றவம் பெரிய சலந்தா னுடலம் தடிந்த சக்காமெனக் கருளென்று

அன்று அளி வழிபட் டி.ழிச்சிய விமானத் திறையவன் 377-7

கிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற்கு அருளால்

அலைத்தவல் லசார் ஆசற ஆழி யளித்தவன் 380-5

பாாாழிவட்டம் பகையால்_கலிங்தாட்ட ஆடிப் போாழி யான திடர் கண் டருள் செய்தல் பேணி சோழி விட்ட்ேறி நெஞ்சிட்ங் கொண்டவர்க்குப் பேராழி யீத்த புகழும் புகழுற்ற தன்றே 312-9

மாலாயிரங்கொண்டு மலர்க்கண்ணிட ஆழி எலாவலயத்தோ உங்தான் உறை

கோயில்...... வீழிமிழலையே 82.6

மாலினுக் கன்று சக்கா மீந்து 41-7

மெய்த்த சயனம் இடந்தார்க்கு ஆழி யளித்திலர் போலும் 201-3

வண் சக்காம் மால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்த பள்ளி 175-4

(5) கிருமால் சிவபூஜை செய்தது

H. வராக அவதாரத்திற் பூசித்ததும் பேறு பெற்றதும்

(i) எயிறதன் துதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட

அருள் செய்த பதமூடை யவன் அமர் சிவபுரம் 21-7

(i) வென்றுகொள் எயிற்று வெண்பன்றி முன்னுள் சென்றடி வீழ்கரு

சிவபுரமே 112-2

(iii) அசாமிசை யிாாதெழில் தாாயா பாாயன வாாக வுருவா கராயன

விராயெரி பாாய்மிகு காாய்மொழி விராயபதியே 325-6

வாமன அவதாரத்திற் பூசித்தது உலகெல்லாம் அளவிட்ட குறுமானுருவன் தற்குறியாகக் கொண்டாடும் கறுமாகண்டன் மேயது கண்ணுர் கோயிலே 101-5 -*

கித்தகிய மத்தொழிலளுகி நெடுமால் குறளனகி மிகவும் சித்தம கொருக்கி

வழிபாடுசெய நின்ற சிவலோகன் 335-4