பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 264. துதிகள் (தேவார

(8) சரண்புகு துதி (116)

உருகி மலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம் 8 கண்ணிமை யாதன மூன்றுடையீருங் கழலடைந்தோம் 4 கைவினை செய் தெம்பிரான் கழல் போற்றதும் நாமடியோம் 1 சொற்றுணை வாழ்க்கை துறந்துத் திருவடியே யடைந்தோம் 5 தோற்றினுந் தோற்றும் தொழுது வணங்குதும் நாமடியோம் 9 பறித்த் மலர் கொடு வந்தும்ையேத்தும் பணி யடியோம் 6 பூக்கமழ் கொன்றைப் புரிசடையீரடி போற்றுகின்ருேட் 10 பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் காமடியோம் 2

(4) சீர்பாத வகுப்பு (242-3)

திருந்த லார்புரங் தீயெழச் செறுவன : பரிந்து காப்பன ; பத்தியில் வருவன : மருந்து மாவன : மந்திர மாவன : இமையவ ாேத்திய இணையடிங் தலந்தான்.

(5) திடபத்தித் துதி (262)

(நோய் முதலிய துன்பங்கள் வரும்பொழுது ஜெபிக்கவேண்டிய துதி)

கனலெரி யனல்புல்கு கையவனே 3 சந்தவெண் பொடியணி சங்கரனே 6 பத்தர்கட் கருள் செய்து பயின்றவனே 10 போழிள மதிவைத்த புண்ணியனே 2 மும்மதி லெரியெழ முனிந்தவனே! 4 மையணி மிடறுடை மறையவனே! 5 இடரினுங் தளரினு மெனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழு

தெழுவேன் 1 I உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மல ரடியலால் உரையா

தென் நா 9 கையது விழினும் கழிவுறினும் செய்கழ லடியலால் சிந்தை செய்யேன் 5 தும்மலோடருந்துயர் தோன்றிடினும் அம்மலரடியலால் அாற்ரு தென்கா 4 கனவினுங் கனவினும் கம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவே

னம்மான் 3 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அாற்ரு

தென் நா. 10 பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீருடைக் கழலலாம் சிங்தை

செய்யேன் 8 H வாழினுஞ் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவே

னல்லேன்