பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 264. துதிகள் 589

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எங்கா யுன் அடியலால் எத்தா

தென் நா 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடியலால் அாற்ரு

தென் கா .

(6) பணிந்துய்ய (289)

மவேந்திரப்பள்ளியுள்

77 அரவரை அழகன அடியிணை பணிமினே 1

3 ஆக்கிருந் தவன் கழல் அடியிணை பணிமினே נית

10 இடமுடை யீசனை யிணையடி பணிமினே לי

17 எங்கள் நாயகன்றன திணையடி பணிமினே 4

    • கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே 5

11 செண்டுசேர் விடையினன் திருந்தடி பணிமினே 2

11 அடல்விடை யுடையவ்ன் அடிபணிந் துய்ம்மினே 7

71 அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே 6

Hy அரவமர் சடையன அடிபணிந் துய்ம்மினே 8

Ħ! யோகணங் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே 9

(7) பூஜைத் துதி (அருச்சனைப்பாட்டு) (40)

(மலர் தூவிப் பணியும்பொழுது இஃது அருச்சனைப் பாட்டாம்)

இனமல ரேய்ந்தன. தூவி யெம்பெரு மானடி சேர்வோம் 5 கடிகமழ் மாமல ரிட்டுக் கறைமிடற் முனடி காண்போம் 1 காரிடு மாமலர் தாவிக் கறைமிடற் ருனடி காண்போம் 4 சயவிரி மாமலர் தூவித் தாழ்சடை யானடி சார்வோம் 8 தடமல ராயின தாவித் தலைவன தானிழல் சார்வோம் 7 தளையவிழ் மாமலர் தாவித் தலைவன தாளினை சார்வோம் 6 தானெடு மாமல ரிட்டுத் தலைவன காணிழல் சார்வோம் 3 விரிமல ராயின தாவி விகிர்தன சேவடி சேர்வோம் 9 விாைகமழ் மாமலர் துளவி விரிசடை யானடி சேர்வோம் 2 தொண்டர்கள் மாமலர் துவத் தோன்றி கின்ருனடி சேர்வோம் 10

(8) வழிபாட்டின் பயன் சொல்லித் துதித்தல் அக்கினெ டாவசைத்தீர்! உமதடியினை தக்கவ ருறுவது தவமே 352-5 அந்தமில் பெருமையினரீர்! உமை யலர்கொடு சிங்தை செய்வோர் வினை

சிதைவே 352-6 அயனுமா லறி வரியீர்! உமதடிதொழும் இயலுளார் மறு பிறப்பிலரே 353-9 அரக்கனை யசைவு செய்தீர்! உமை யன்புசெய் திருக்க வல்லார் இடரிலரே 354-8

அாவசைவுற அணிவுடையீர்! உமை யறிபவர் நசையுறு நாவினர் தாமே

356-7 அாைமல்கு புலியதனீர்! உம்தடியிணை உரைமல்கு புகழவ ருயர்வே 352-10