பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 264. துதிகள் (தேவார

அாைவிரி கோவணத்தீர்! உமை யலர்கொடு உரைவிரிப்போர் உயர்ந்தோரே

354-3. அழல்மல்கும் அங்கையினரீர்! உமை யலர்கொடு தொழ அல்லல் கெடுவது

துணிவே 352-7 ங் அற்புதன் அயனறியாவகை கின்றவ னற்பதம் அறிவது நயமே 356-9 ஆடிளம் பாப்பசைத்தீர்! உமை யன்பொடு பாடுள் முடையவர் பண்பே

ஆதிய அருமறையீர்! உமை யலர்கொடு ஒதிய ருணர்வுன்ட யோரே 352.2 ஆலநன் மணிமிடற்றீர்! உமதடிகொழும் சீலம துடையவர் திருவே 352-9 இயன்றவ ாறிவரியீர்! உமை யேத்துவார் பயன்றலை நிற்பவர் தாமே

357-9 இருவரை யசைவு செய்தீர்! உமை யேத்துவார் அருவினை யொடுதுய

↑Ꮈā ? Ir 3ᎼᎼ-9 இருவரை யிடர்கள் செய்தீர்! உமை யிசைவொடு பரவ வல்லார் பழி யிலரே 354-9 இலங்கைமன் இடர் கெடுத்தீர்! உமை யேத்துவார் புலன்களை முனிவது

பொருளே 356-8 இளம்பிறை யணி சடையீர்! உமதிணை யடி உளங்கொள உறுபிணி யிலரே

352–3 உமையொரு கூறுடையீர்! உமை உள்குவார் அமைகில ராகிலர் அன்பே

353-5

உருவமர் சடைமுடியீர்! உமை ஒதுவார் திருவொடு தேசினர் தாமே 357-4 ஊர்மல்கி யுறைய வல்லீர்! உமை உள்குதல் பார்மல்கு புகழவர் பண்பே

354–4 ஒண்மதி யணியுடையீர்! உமை உணர்பவர் கண்மதி மிகுவது கடனே

356-1 ஒன்னலர் புரமெரித்தீர்! உமை உள்குவார் சொன்னல முடையவர்

தொண்டே 355-4 H கச்சிள அரவசைத்தீர்! உமைக் காண்பவர் அச்சமொ டருவினை யிலரே

354-2' கட்டமண் தேரைக் காய்க் தீர்! உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர்பெறுவாரே 357-10 கடிகமழ் சடைமுடியீர்! உமகழல் கொழும் அடியவர் அருவினை யிலரே

353-4 கறையணி மிடறுடையீர்! உமைக் காண்பவர் உறைவது மும்மடிக் கீழே

354-7 சதிவழி வருவதோர் சதிருடையீர்! உமை அதிகுனர் புகழ்வதும் அழகே

356-2 சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே

354-10.