பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 265. தென்றல் (தேவார

வரைமிசை யுறைவதோர் வலதுடையீர்! உமை உரைசெயு மவை மறை

யொலியே 356-3 வளமதி வளர்சடையீர்! உமை வாழ்த்துவார் உளமதி மிகவுடை யோரே

353–3 வெறிகமழ் சடை முடியீர்! உமை விரும்பி மெய்ந்நெறி யுணர்வோர் உயர்ந்

தோரே 355-7

(9) வினை நீங்கத் துதி (160) நாகேச்சு (நகரில்)- I

11 அறவா என வல்வினை ஆசறுமே 2

+ 1 சடையா என வல்வினை தானறுமே 7

y சிலம்பா எனத் தீவினை தேய்ந்தறுமே 10 11 செல்வா என வல்வினை தேய்ந்தறுமே 3

7 தலைவா என வல்வினை தானறுமே 5

+ 1 தாயே என வல்வினை தானறுமே 8

+ 7. பகவா என வல்வினை பற்றறுமே 4

+ 1 மன்னே என வல்வினை மாய்ந்தறுமே 1

365. தென்றல்

கடிகொள் போதில் தென்றல் அணையும்...... காழி 195-3 கடிபொழில்கள் கனிகள் பல மலருதிர்த்துக் கயமுயங்கி மூரிவளங் கிளர்

தென்றல் திருமுன்றிற் புகுந்துலவும் முதுகுன்றமே 131-2 கமுகின்னெடு புன்னைமலர் காற்றம் விடைத்தே வரு தென்றல் மிகு

வேணுபுரம் 9-2 -- குளிர்பொழில் சூழ் மலர்மேல் தென்ற லொன்றி முன்றிலாருங் தென்திருப்

பூவணமே 64-6 கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடிவருடச் செழுங்

கரும்பு கண்வளரும் திருவையாறே 130-7 கொன்றையங் தென்றல்ார்ந்த புனவாயிலே 269-8 கொன்றை விாை தென்றலொடு சென்று கமழ...... கயிலாயமலை 326-7 செங்கழுநீரிற் கொங்காடிக் கடிகொள் தென்றல் முன்றினில் வைகுங் கலிக் - காழி 102.11

துறைவளர் கேதகைமீது வாசம் சூழ்வான் மலி தென்றல். •ಣಿಹಣ್ಣೆ

363-6 துன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து தென்றல்

வந்துலவிய திருநெல்வேலி 350-2