பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 114. சிவபிரான் சூடுவன : கங்கையும் சிவனும் (தேவார

114. கங்கையும் சிவனும்

(1) கங்கையை அடக்கியது, கங்கைக்கு அருளியது

அலேவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி 359-3 அலைவளர் தண்மதி யோடயலே யடக்கி 268-1 உமைபாகமுமாக இ.தென்கொல் கங்கை சடைமேல் அடைவித்த

கருத்தே 173-2 - T ஓங்கிமே லுழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒரு சடைடிேல் தாங்கினர் 348-1 கங்கை சடைமுடிமேல் ஏற்ருன் 206-4 கங்கை நங்கையைத் தோடடுத்த மலர்ச்சடை யென்கொல் நீர் குடிற்றே கங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி 198-1 (139-7 கங்கையோர் வார்சடைமேல் அடைய 316-10 கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் ருடாமே தடுத்தவர் 179-10 கொன்றைமாலை மதியுடன் கொண்ட கோலம் குளிர் கங்கை தங்குங் குருள்

குஞ்சியுள் உண்டுபோலும் என வைத்துகந்த ஒருவன் 252-4 சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடக்கையை 166-6 சடைமேற் கழைவளர் புனல்புகக் கண்ட எங் கண்ணுதற் கபாலியார் 348-3 சடைமேற் குளிர்கோல் வளையை கிறைத்தான் 155-8 சடையிடை புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் 220-2 சடையிடைப் புனல்வைத்த சதுர(ர்)ன் 111-9,272-6,273-2 சடைவென்றி புகமேல் வாழுநதி காழும் அருளாளர் 336-3 சதிமிகவந்த சலந்தானே தடிசிரநேர்கொள் சலந்தானே 371-2 குடுவர் சடையிடைக் கங்கை நங்கையை 279-5 செஞ்சடைமேல் கிறைபேரொலி வெள்ளங் கன்னைக் கரித்தவன் 320-2 சேடுலாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைக் கழகாக 24:1-4 தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப

வீழ்சரு கங்கை காந்தார் 39-8 படர்புன் சடைமேல் உாவுநீரேற்ற பெம்மான் 315-4 - பரந்தது கிரந்துவரு பாய்திசைய கங்கை கரந்தொர் சடை மேன்மிசை

யுகந்தவளே வைத்து 167-9 பழித்திளங் கங்கை சடையிடை வைத்து 881-4 பள்ளமுதாய படர்சடைமேற் பயிலுந் திரைக் கங்கை வெள்ளமதாா விரும்பி

கின்ற விகிர்கன் 364-1 பள்ளமார் சடையிற் புடையே யடையப் புனல் வெள்ள மாதரித்தான் 145-4 பாரும் விண்ணுங் கைகொழப் பாயுங் கங்கை செஞ்சடை 311-7 புனற்படு கிடக்கையை 166-6 வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்க 166-4 விண்ணின் மின்னேர் மதி துத்திநாகம் விரிபூமலர்க் கொன்றை பெண்ணின்

ன்னே மிக வைத்துகந்த பெருமான் 365-2

விரித்தனை திருச்சடை யளித்தொழுகு வெள்ளம் தரித்தனை 166-2