பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 114. சிவபிரான் குடுவன: கங்கையும் சிவனும் 57

H. # 圖 | H i. H- o * - H. H (2) 1 F சடையிற் பாயதல, பாயும்வகை-பரவியிருத்தல்

அனல் கிகர்சடை யழலவியற எனவரு புனல் 123-4 கங்கை சடைமேலே பாய கின்ருன் 103-10 சென். பாய்ந்த கங்கை 115-5 கெமிஞ்சடைக் கடும்புனல் படர்ந்திடம் படுவ்வதொர் நிலையுர் 136-5 பள் ாமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தர்ே வெள்ளமே தாங்கினன் 284-6 வாரும் விண்ணுங் கைதொழப் பாயுங் கங்கை 311-7

\ - பிற

(3) கங்கையை கண்ணியாச் குடியது

கண்ணுலாம் புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர் 229-8

(4) கங்கையைச் சிவபிரான் சடையிற் கரத்தல்

ஆழ்கடலெனக் கங்கை காந்தவன் வீழ்சடையினன் 57-4 உாவுர்ேச் சடைக்காந்த ஒருவன் 226-6 ஒலிகொள் புனலோர் சன்ட்மேற் காந்தார் 198-8 ஒலிதிகழ் கங்கை காந்தான் 204-7 ஒலிநீர் சடையிற் காந்தாய் 154-4 ஒடுபுனல் சடைமேற் காந்தான் 106-11 கங்கை சடையிற் கரந்தார் 203-1,7; 216-2 கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் 237-7 கங்கையாளைக் கமழ் சடைமேற் காந்தாய் 52-6 கங்கையோர் வார்சடைமேற் காந்தான் 105-6 கனத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் காந்தான் 118-8 சடைதன்மேல் கனை கல்லொரு கங்கை கரந்தான் 35.2 சடைமேல் திங்கள் கங்கைகனைக் காந்த கறைக்கண்டன் 104-7 தடையொன்றினை வாங்கி...வீழ்தரு கங்கை காந்தார் 39-8 செஞ்சடையிடைப் புனல்காந்தி சிவ்லோகன் 329.6 தீர்த்தமெல்லாஞ் சடைக்காந்த தேவன் 251-10 தெண்ணிர் சடைக்கரந்து 207-1 படர்சடைக் காந்த நீர்க் கங்கை 380-3 பாய்திரைய கங்கை காந்தொர்சடை மேன்மிசை 167-9 மண்டு கங்கை சடையிற் காந்து 253-1 வெள்ளமது சடைமேற் காந்தான் 104-4

வெள்ளமோர் வார்சடைமேற் காந்திட்ட வெள்ளேற்றினன் 105-3

(5) கங்கையும் மதியமும் அயலே குடியது

அலைவளர் தண்மதியோடயலே அடக்கி 268-1

கங்கைக் கன்னிகளின் புனையோடு கலைமதி மா?லகலந்த பின்னு சடைப்

பெருமானர் 203-2

." ங்கை கண் மதியம் அயலே ததும்ப 39–1