பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 116. சிவபிரான் சடையிற் சூடுவன : தாளம் (தேவார

கவர்பூம் புனலும் தண்மதியுங் கமழ்சடை மாட்டயலே 63.6 சட்ையிடை புக்கொடுங்கி யுளத்ங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி

அயலே 220-2 சடையிடை வெள்ளெருக்க மலர் கங்கை திங்கள் தகவைத்த சோதி 219-2 தண்மதியம் அயலே ததும்ப வீழ்தரு கங்கை காந்தார் 39-8 தனிப்பிறையொ"டொன்றப் புன்ற்ப்டு கிடக்கையை 166-6 நதியதன் அயலே நகுதலைமாலை நாண்மதி சடைமிசை யணிந்து 41.5 பிறையினெடு மருவியதொர் சடையினிடை யேற்றபுனல் தோற்ற போழுமதி தாழுருதி...தங்குபுரி புன்சடையினன் 333-3 வெண்ணிலவம் சடை சேர்வைத்து 365-4 (அம்=ர்ே)

கங்கை - திங்கள் தியான விசேடம்

மின்னைவிரி புன்சடையின்மேல் மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர்வானுலகம் எறலெளிதே 880-6

115. கொக்கிறகு சூடியது

கொக்கிறகு 41.2,71-7,85-2,117-6,332-2,365-6 கொக்கின் இறகிலர் போலும் 201-2

கொக்கின் இறகு 36-3

கொக்குடை இறகு 342-2 சென்னிமேல் கொக்கிற கனிந்தவன் 235-3 வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை 229-5 வெண்டலைப்பாலே மேலே மாலேயப் படர்வுறும் அவனிறகு 126–3

116. தரளம் குடுவது

சந்தமார் தாளம்...சேர் சடைமுடி யண்ணல் 378-8

  • கருடனையட்டது' என்னும் தலைப்பு 177-2 ()-ன் கீழும் பார்க்க.