பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 117. சிவபிரான் சடையிற் சூடுவன : திங்கள் (தேவார

மாசறு திங்கள் 221-1 முகிழ் வெண் திங்கள் 74-5 முதிரார் திங்கள் 300-4 முற்ற வெண் திங்கள் 80-1 மேகமொ டாடு திங்கள் 220-6 வழங்கு திங்கள்"53-5 வளங்கிளர் விளங்கு திங்கள் 136-4 வளர் திங்கள் 330-1 வளருங் திங்கள் 300-7 வானத் திளந்திங்சள் 84-6 வானமர் திங்கள் 204-1 வானர் திங்கள் 25-8 வான்ரின்ைெளி மல்கிய கண்பொலி

நெற்றி வெண்டிங்கள் 266-6 விண்னர் திங்கட் கண்ணி 73.4 விண்னர் திங்கள் 56-3 விரும்பிய திங்கள் 376-2 விரும்புங் திங்கள் 308-1 வெண் திங்கள் 45-5,74-5,80-1,1914,199–1,204–2, 259–1, 266–6,10: 269-6, 300; 359–4, 7 வெண்திங்கள் ஒடம் 191-4

நிலா

சேனிலா 260-6 தெண்ணிலா 239-6 நிலவம் 251-6,324-4 நிலவு 153-1 கிலாமு:ள 141-1 வானில 65-3 வாணிலா 90_5 வெண்ணிலவம் 365-4 வெண்ணில(வு) 365-4 வெண்ணிலா 24:1-3

பிறை

அணிகிளர் பிறை 19-8 அணிப்படுந் தனிப்பிறை 234-7 அந்திவான் பிறை 281-5 அந்தி வெண்பிறை 278-8 இலங்கு வெண்பிறை 230-11

இளம்பிறை 77-6.115-5,226-2,302

2,352–3,382–4 இளவெண் பிறை 10-4,14-5,7 எழில் வெண்பிறை 31-10 ஒண்பிறை 315-11 ஒளிதரு வெண்பிறை 204-3,315-3 ஒளிரிளம் பிறை 214-1 ஒளிரும் பிறை 153-6,191-11,198-6 ஒளிவெண் பிறை 73-6,88-8,142-1 கண்ணிதானுமொர் பிறை 227-3 கதிர் வெண்பிறை 157-7 குளிர் வெண்பிறை 85-2 குறை வெண்பிறை 70-4 கடனமரும் வெண்பிறை 193-4 கடனல் வெண்பிறை 350-5 கடனற் பிறை 14-11 கடனிளம் பிறை 227-2 கடனிள வெண்பிறை 318-5 கோடல் வெண்பிறை 281-11 கோணல் இளம்பிறை - 62-9 கோணல் வெண்பிறை 235-7,

245-10 கோனற் பிறை 23-8,73-2 சடைச்சுரத் துறைவதோர் பிறை

78–11 சடை தன்மேல் மலரும் பிறை 37-3 சடைமேல் மலரும் பிறை 154-6 சடைமேல் விளங்கும் பிறைவேடம் 198–5 சடைமேற் பிறை 67-2 சடையார் பிறை 3.5-6 குடல் வெண்பிறை 247-10 செம்மலர்ப் பிறை 77-4 தயங்கொளிசேர் நீடு வெண்பிறை

261–3 தலையிலங்கும் பிறை 267-4 தனிப்பிறை 166-6 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்

தோய்ங்க இளம்பிறை 115-5 திகழொளி நல்லதுண்ட வெண்

பிறை 230-10