பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 119. சிவபிரான் சடையிற் சூடுவன : மலர் (தேவார

மதியமொடு...அழல்நாகம் 240-6

மதியாவம் வைகிய சடையர் 136-9 மதியாவமொ டுறைதரும் அழகிய முடியுடை அடிகள் 122-6 மதியாடாவும் அணிந்த் தலையவன் 320-7 மதியினே டாவஞ் சென்னி வளைத்தவன் 114-10

மதியினே டாவர் 292-6

மதியினே டாவு...வெண்ணிற்றன் 111-3 மதியு நாகமுடி மேலணிந்து 221-10 மதியொடு துன்னிய தழல்நாகம் 240-5 மதியொடு நாகம் வைத்த...படர்சடையன் 110-7 மதியொடு பாம்பணி கருத்தனர் 287-2 முளைமதி நடுநடுத்திலங்கப் பொறிகொள் வாளரவணிந்த புண்ணியர் 229-7 மதியோடாவம் 313-2

மதியோடாவும்...சடையின் முடியாய் 160-4 மிளிரும் அாவோடு வெள்ளைப் பிறைகுடி 83-7 மின்னர் சடைமேல் அரவும் மதியும் விளையாட 91-4 வரியாவங் கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி 324-1 வரியாவொடு மதிசடையில் வைத்தவன் 281-9 - வளங்கிளர் மதியமும்...வாளரவும் களங்கொளச் சடையிடை வைத்த 348-5 வாளரா மதியம்...சடை 378-4

வெண்ணிலாமிகு விரிசடை அரவு 241-3

(3) திங்கள் கங்கை பாம்பு மூன்றையும் உடன்வைத்த காரணம் தாநெறி பெறுவாரெனச் சென்னி திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினர் 214-5 - (4) பாம்பு மதியால் குளிர்ச்சியைப் பெறுதல்

பிறைப் பனிக்கதிர்க் கவாவு...நாகம் 2:4-7 மதினை பொறி யாவம் 12:1-4

119. மலர், தளிர் வகைகள்

அகத்தி, அலர், அலரி, ஆர்.(ஆத்தி), இதழி (கொன்றை), எருக்கு, கமலம் (தாமரை), காங்தை, கனகி (ஊமத்தை), குரா, கூட.விளம், கைதை, கொங்கு (கோங்கு), கொன்றை, கோங்கு, கோடல், சந்தம் (?), செண்பகம், செருந்தி, ஞாழல், திலகம், தும்பை, நெய்தல், நொச்சி, பூ, பூளை, போது, மகிழ், மத்தம், மராம், மல்லிகை, மலர், முடப்புன்னை, முருக்கு, முல்லை, மெளவல், வன்னி, விளவு. இவைகளின் விரிவு, விவரம் மரம், மலர்' என்னுந் தலைப்பு-854-ன்கீழ் உடுக்குறியுடன் விளங்கும்.

-н---н