பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 124. சிவபிரான் தன்மை முதலிய

பொருள் கியதமும் உணர்பவர் தனதெழிலுருவது கொடுவடை தகுபரன் 21-5 ரோர் சிந்தை செலச்செய்தார் 56-1 தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை

தருவார் 196-8 தமதருளே யெங்குமா யிருந்தவர்

351-7 களேயாயின. தவிர அருள் தலைவன்

12-3 தன்னடியார்க் கன்புடைமை 62-9 தாயிடைப்பொருள் தங்தை யாகு மென் (ோதுவார்க் க ரு ள் தன்மையே 295-5 துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் 45–1 நம்மான மாற்றி நமக்கருளாய் கின்ற

பெம்மான் 147-2 நம்மை உய்யும் வகை புரிந்தான்

106–4 நற்றவம் அருள்புரி நம்பனை 347-6 நாடுந் திறத்தார்க் கருளல்லது காட்ட

லாமே 312-6 நாலந்தக் காணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் சேர்வார் தாமே தானகச் செயுமவன் 126-7 நின்மணிவாய்து நீழலையே நேசம

தானவர் கீழலையே 371-9 கினையவல்லார்தங் .ெ டு ந் து ய ர்

தவிர்த்த எங் கிமலர் 79-7 பசுபாசவேதனை... சளேயாயின. தவிர

அருள் தலைவன் 12-3 பணி செய்யப் பெற்றி

உகப்பார் 203-6 பக்தர்க் கருள் செய்தான் 14-10 பந்தம் நீங்க அருளும் பரனே 195-6 பல்கல்ைல தொண்டர்கம் பொற்பாத நிழல்சேர நல்க வல்ல நம்பெரு மான் 49-4

பாசமான களவார் 216-7

பெரிதும்

(தேவார

பாவங் சீர்ப்பர் பழிபோக்குவர் தம்

மடியார்கட்கே 143-3 பின்னிய சடைமிசைப் பிறைகிறை

வித்த போருளாளனர் 79-6 பேச வருவா ரொருவர் 216-7 போருளாளர் 77-3 போருளாளனர் 79-6 பேரும் பொழும் பெயரும் பொழு தும் பெம்மனென் முருந்தனை யும் அடியாரேத்த அருள் செய் வார் 196-2 பொன்னடி வணங்கும் அருளை யார்தா நல்கும் அடிகள் 231-10 மனமுலா மடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற் பலி தி ரிங் துண் பிலான் 76-6 மைந்தர் மனதளரென்ன மகிழ்வார்

196-1 வரமுன்ன அருள் செய்யவல்ல எம்

ஐயன் 295-1 வழிபடும் அடியவர் குறைவிலபதம் அணை சர அருள் குணமுடை

யிறை 21-4 வாசிதீர அடியார்க்கருள்

வளர்ந்தான் 3-1() விதியாலருள் செய்து 815-5 விரும்பி வழிபட்டால் ఆ வி. யு ள்

நீங்கலன் ஆதிமூர்த்தி 363-3 விழையாகார் விழைவார்போல் விர்ே தங்கள் பலபேசிக் குழையாதார் குழைவார் போற் குணநல்ல பல கூறி அழையாவும் அாற்ருவும் அடிவீழ்வாா தமக்கென்றும் பிழை

)

யாத பெருமானர் 322-5

செய்து

(11) அழகியதறிவர் பலிகேர் அல்லல் வாழ்க்கையாேனும் அழகியதறிவ செம்மடிகள் 227-6

(12) அழித்தல் தொழில் உலகங்கள் வேவச் செருவிடையேறி

114-3