பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

(31) இன்பம் ஆவார்

(இன்ப சொரூபி) இன்பம். முற்றுரீ 31 ()–3 இன்பமும். ஆகி 3(55–7 இன்பமும் நலங்களவையாகி 165-7 இன்பன் 120-6 எழையோ டினிதுறை யின்பன்

238–6 போந்த மென்சொல் இன்பம் பயந்த

மைந்தர் 73–2

(32) இனிமையர், இனியர், அமுதர்

அடியார் தமக்கினியான் 16-7 அமுதர்(ன்) 134-2,304-2 உயிர்கட் கமுதாயினய் 259-8 ஊறு தேனவன் 231-2 ஊனமிலார்பால் ஊருர் சுவையாகிய

உம்பர் பெருமான் 33-6 எய்ப்பானர்க்கு இ ன் பு று தேன்

அளித்து ஊறிய இப்பாலாய்

152-3 கனிதனை 150-3 தனக்கென்றும் அன்பராம் அடியார்

கள் பருகும் ஆரமுது 245-5 தனை யுள்குவார்க்கு அமுத நீழல்

அகலாததோர் செல்வமாம் 304-2 தீங்கரும் பனையர் 77-2 தேனினு மினியர் 77-2 தேனுமாய் அமுதாகி கி ன் மு ன்

தெளி சிந்தையுள் 146-6 தேனுமாய் அமுதுமாய் 76-5 தேனெத் தினியான் 38-3 நினைவார்க் கினியான் 307-4 நினைவார் கினைய இனியான் பனி

யார் மலர் தாய் கித்தலும் 74-4 பரிவார்க் கமுத மனையார் 216-7 பருகிடும் அமுதன. பண்பினனே

261-9 மதுரன் நீ 310-4

124. சிவபிரான் தன்மை முதலிய

(தேவார

(33) உடலாவர் உடலே 156-2

(34) :נגלי- נ I- גנב IIT

எவை உடையார் என்பது 230ஆம் பதிகம் பார்க்க. கூடிய குன்ற மெல்லாம் உடையான் f 317-10 ஞாலம் உடையவன் 347-10 ஞானவாழ்க்கைய துடையார் 230–7 தவத்தொடு ஞானவாழ்க்கைய துடை

யார் 230-7 தான வாழ்க்கைய துடையார் 230-7 நாவனவுமாலை ஒல்லை யுடையான்

339–4 நொடியோ ராயிரம் உடையார் 230-3 பரவு வாரையும் உடையார் 230-5 பழித்திகழ் வாரையும் உடையார்

230–5 பெண்னு மாயிரம் உடையார் 230-2 மான வாழ்க்கைய துடையார் 230-7 மேலுலகேழுமிப் பா .ெ ர ல் லாம்

உடையான் 152-4 வான வாழ்க்கைய துடையார் 230-7 விரவு வாரையும் உடையார் 230-5 விருப்பவர் பலபல உடையார் 230-8 விலங்கலே சிலையிடமென உடைய

வன் 244-11

(35) உண்டு இல்லை என நின்றது அல்லர் ஆவர் என கின்ற பெம்மான் 252-9 உண்டிலை யென்றே கின்றே 97-10 எ ல் லா உயிர்கட்கு முயிராயுள

னிலன் 377-3 -

(36) உணர்வு ஆவர் உணர்வே 156-2 ஒதிகன் குனர்வார்க் குணர்வுடை ஒருவர் 41-6 - ** பங்க மில் ப தி ென ட் .ெ டா டு நான்குக்கு உணர்வுமாய் 142-6