பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

(65) கற்ற கேள்வியாவர்

கற்றகேள்வி ஞானமான காரணம்

51–7

(66) காத்தளித்தல்; நிலைபெறச் செய்தல் அக்காலத்திற் புரக்கும் Gali: 8 அறத்தால் உயிர்காவல் அமர்ந்தருளி 155-1 உலகங் காக்க நின்ற கண்ணுதல்

65–2 கரை கடல்சூழ் வையங் காக்கின்

முனும் 266-9

சிைத்தோணி புரத்தவன் 127-5 தாயாகிய வுலகங்களை நிலைபேறு

செய் தலைவன் 15-3 மனிதர்கள் சுரர்முத லுலகுகள் நிலை பெறுவகை நினைவொடு மிகும்... அரியுரு வியல்பான் 21-2 மூவுலகுக் கொரு மூர்த்தியாய்க்

காத்தானை 150-4

(67) காமமிலர் காமம் கவலை பிணி யில்லார் 87-1

(68) காலமாவர், ஊழியவர், காலம் படைத்தவர், காலங் கடந்தவர்

ஊழிகளாய்......ஒருவர்க்கும் உணர்

வரியான் 819-6 ஊழியந்தத்தில்........உலகங்களவை மூட...அமரர்கள் சாண்புக அங் த்ரத் துயர்ந்தார் 238-6 கி ஊழியும் இன்பமுங் காலமாக ஊழியும் இன்பமு 365–7 என்றுணர் ஊழியும் வாழுமெந்தை

363–4 கழிகால மெல்லாம் படைத்த இவ

ரவர் 314-10 காலமாய் 132-5

124. சிவபிரான் தன்மை முதலிய

(தேவார

காலமும் எாயிறுங் மாயவர்

மும ஞ தீயு 279_7 தாங்கருங் காலங் தவிரவந்து 377-4 நாழிகையும்..ஆகி 365-7 மூன்று காலமும் தோன்ற ఊ வே னெ டு ங் கண்ணி யோடுக் தொல்லை பூழியாகி கின்ருய் 51-4

(69) காலனைத் தடுப்பார்

அக்காலத்திற் புரக்கும் வேந்தன்

97-8 காப்பார் காலன் அடையாவண்ணம்

காரோணத்தாரே 72-6

(70) குணம்

உணங்கல் வெண்டலைதனி லுண்ப

ாாயினுங் குணம் பெரிதுடையர்

274-1 உமை புல்குதல் குணமே 10-5

எண் குணங்களும்...அறிவொண்ணு

131-1 எண்ணமருங் குணக்கார் 205-1 குணங்கள் நீ 310-3 குணங்கள் மூன்ருய் 132–5 குணத்தி னுள்ளார் 8-6 குணம் மூன்ருய் 11-2 குணமில் குணமே 146-4 கூத்தாடுங் குணமுடையோன் 132-7 திரிகுன மமர்நெறி 21-1 திரிகுணமேவிய கண்டனனே

371-5

(71) குற்றம், (ஊனம், புலே, மலம்) நீக்குவர்; குற்றம் பாரார்

அடிபணிந்தவர்கள் மேலைக் குற்றம தொழித்தருளு கொள்கையினன் 339–6

குற்றமறுத்தார் 8-6 குறையுடையார் குற்றம் ஒராய் 52-1