பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பேசுமின்...... கண்டியூருறை வீரட் டன்...மால்...மலரவன் உணர்ந் தேத்தவே அருமையா லவருக்

குயர்ந்தெரி யாகி கின்ற தன்மையே 296-9 போதுறைவானும் மாலுமாய்...அடி சென்னி காண்கிலர்...தாருடைக் கொன்றையங் தலைவர் தன்மையே - 272-9 மேவிலொன்றர் விரிவுற்ற இரண் டினர் மூன்றுமாய் நாவின் நாலர் உடலஞ்சினர் ஆறர் ஏழோசையர்

அக்

தேவிலெட்டர்...... பாவங் தீர்ப்பர் பழிபோக்குவர் தம்மடி யார்குட்தே

143-3

(116) தன்மை, செய்கை அறியப் படாதவர்

டிகள் செய்வன ஆர்க்கறி வொண்

னுமே 302-3 அன்னமா மயனுமா லடிமுடி தேடி

யும் இன்னவா றெனவொணன்

290-9

ஆரிவர் செய்கை அறிவாறே 98-6 இவர் தன்மை யறிவாரார் 370 உடல் தடாதபெற்றி யாாறிவார்

136-5

எந்தை யாரவர் எவ்வகை யார்

கொலோ 312-3

ஒதி யாரும் அறிவாரில்லை 142-7 தன்மை யாரும் அறிவாரில்லை 142-2 தூய மலரானு நெடியானும் அறியா ரவன தோற்ற நிலையின் எயவகை யானதனை யாரதறிவார் 331-9 தேவு மிவால்லர் இனியாவரென

கின்று திகழ்கின்றவர் 336-9 தையலொர் பாக மகிழ்வர், நஞ்சுண் பர், தலையோட்டில் ஐயமுங் கொள் வர் ஆரிவர் செய்கை யறிவாரே

98-6

124. சிவபிரான் தன்மை முதலிய

(தேவார

பெரியர், ஆாறிவார் அவர் பெற்றியே 312–2 (117) தனமிலான்

அடியவர்க் கருள் புரிகின்ற வகைய லாற் பலிதிரிங் துண்பிலான் மற் ருேர் தனமிலான் 76-6 (118) தனியர் உற்றவ ரென்றிகர் போலும் 201-10 யாசொடுங் கூடிலார் 164-2

(119) தாயும் தந்தையும் ஆவர் அவனிக் காயென கின்றுகந்த தலை

வன் 223-4 உலகின் காயுறு தன்மையாய தலை

வன் 222-4 தாய்களாயினர் பல்லுயிர்க்கும் 238-7 தாயவன் உலகுக்கு 113-2 தாயானே தந்சையுமாகிய தன்மை

கள் அயானே 151-4 தாயிடைப் பொருள் தந்தையாகு

மென் ருேதுவார் 295-5 கினைப்பார் தாயென கிறைந்ததொரு

தன்மையினர் 339-5 நெறியின் தாயானவன் 11-5 (120) திசையாவர்

எட்டுத்திசை தாய்ை 11-2

எண்டிசை யாகிகின்ற அழகன்

270-7

எண்டிசையும்...ஆம் பேராளன்

184-3 (121) திரிவர்

தேசங் திரிந்திலர் போலும் 201-3 றுேமெய் பூசித் திரிதரு மியல்பினர்

79-4 (122) திருத்தன் திருத்தனே 303-2

(123) திதிலர்

78-3,4; 213-9 தியதில்லான் 난8-1