பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 267. தேவர் - அமரர் முதலிய கணங்கள் 5 (3) தேவர், தானவர், சித்தர்களைப்பற்றிய செய்திகள் (1) தேவர் இறைவனிடம் ஓலமிடும் சமயமும் இடமும் (அசுரர் தெருங்கும்போது என்பது) சென்றுபல வென்றுலவு புன்றலயர் துன்றலொடும் ஒன்றியுடனே கின்றமார் என்றும் இறைவன்றனடி சென்றுபணி கின்ற நகர்தான்... கயிலைமலையே 326-7 (2) தேவர்கள், சித்தர்கள் பூஜை வழிபாடு செய்வது தலங்கள்-வழிபட்டுப் பேறு பெற்ருேர் -என்னுந் தலைப்பு 238-ம் பூஜை - தேவர் பூஜை, வழிபாடு என்னுந் தலைப்பு 345-6-ம் பார்க்க.) (3) தேவர் தமது சித்தம் தெளியாத காரணம் இயங்குகின்ற இரவி திங்கள் மற்றுருல் தேவ ரெல்லாம் பயங்களாலே பற்றி நின்பால் சித்தந் தெளிகின்றிலர் 50-2 (4) தேவர் தோத்திரம் செய்யும் பாஷை (மொழி) கல்லால் கிழல்மேய கறைசேர் கண்டாஎன் றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த 85-1 (5) தேவர் பூமழை பொழிதல் வானவர்...இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும் பாதத்தீர் 217-1 வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தாவ 41-2 (6) தேவர் முதலியோர் அடுக்காகச் சொல்லப்பட்ட இடங்கள் சுரர் மாதவர் தொகு கின்னார்..... நாரான பன்முகிவர் 12-4 தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதார் கணத்தோடும் 7-4 விண்ணவர் தானவர் முகிவரொடு மண்ணவர் 114-6 (7) தேவர், வானவர், அமரர் (i) தேவர் வேறு-அமரர் வேறு தேவரும் அமரர்களும்...யாவரும் அறியாததோர்...தழலுருவினர் 21:4-6 (i) அமரர் வேறு-வானவர் வேறு அண்ட வானவர்களும் அமரரும்..... பணிய ஆலம் உண்ட மா •ಣ್ಣ வானுளார் பாச அந்தரத் தமார்கள் போற்ற...... பலபல வேட முடையவர் I 376-4 | s