பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 295 நாயன்மார்கள் 95. (சண்டேசுரரைக் குறித்த பாடல்களும் அடிகளும்) (1) பீரடைந்த பாலதாட்டப் பேணு தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிங் தான்.தனக்குத் தாரடைந்த மா?லகுட்டித் தலைமை வகுத்ததென்னே ! சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே 48-7 (2) வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும் சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப் பான்வருமக் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தனவும் மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே 2 62-4(3) கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண் டங்காட்டிடத் தாதைபண்டு முடிசேர்ந்த காலை யறவெட்டிட முக்கண்மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டுமன்றே 312-7 (4) தோத்திரமா மணலிலிங்கங் தொடங்கியஆ னிாையிற்பால் பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி 824-8 (5) சென்றுதாதை உகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே வென்றிசேர் மழுக்கொண்டுமுன் காலேயே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே கின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால் அன்றுகின்னுரு வாகத் தடவியே ஆலவாயர கைத் தடவியே 373-5 6. சிறுத்தொண்ட நாயனர் (i) சிறுத்தொண்டர் ஊர் செங்காட்டங்குடி என்பது : சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி 821 செங்காட்ட்ங்குடி மேய...சிறுத்தொண்டன் 321-1,11 செங்காட்டங்குடி மேய பேராளன் 321-8 (ii) சிறுத்தொண்டரும் திருநீறும் : (1) பொடி நுகருஞ் சிறுத்தொண்டர் 61-10 (2) வெந்த றணிமார்பன் சிறுத்தொண்டன் 821-11 (iii) சிறுத்தொண்டாது H தொண்டின் சிறப்பும், சிவபிரான் அவர் தொண்டுக்கு உகந்து அவர் கட்டிய கணபதீச்சுரத்தில் வீற்றிருப்பதும்: (1) கணபதிச் சுரமேய சிறுதொண்டன் பெருமான் 821-6 (2) சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணத்திச் சாத்தானே 61-10