பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 295. நாயன்மார்கள் (தேவார (3) சிறுத்தொண்டன் கணபதிச் சரமேய இன்னமுதன் 321-2 (4) சிறுத்தொண்டன் பணிசெய்ய...விளையாடும் பெருமானே 321-1 (5) சிறுத்தொண்டன்.பேராளன் பெருமான் 321-8 (iv) சிறுத்தொண்டர் சீருஞ் சிறப்பும் : (1) சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் 321-3 (2) சிறப்புலவன் சிறுத்தொண்டன் 321-9 (3) சீராளன் சிறுத்தொண்டன் 321-8 (4) சீருலாஞ் சிறுத்தொண்டன் 321-5 (5) திேனமர்தார்ச் சிறுத்தொண்டன் 321-4 (v) சிறுத்தொண்டர் போர்வீரர் என்பது : (1) கன்னவில்தோட் சிறுத்தொண்டன் 321-2 (2) செருவடிதோட் சிறுத்தொண்டன் 821-7 (wi) சிறுத்தொண்டர் வேண்டப் பதிகம் பாடியது: சிறுத்தொண்டன் அவன் வேண்ட...சம்பந்தன் தமிழ் 321-11 7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனர் தாரம் உய்த்தது" பாணற் கருளொடே 878-6 பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் 62-9? 8. திருநீலகக்க நாயனர் (i) இவர் ஊர் சாத்தமங்கை யென்பது: (1) சாத்தமங்கை அடிகள் நக்கன் 816-2 (2) நீலகக்கன் நெடுமாக ரென்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை (அயவந்தி) 316-11 (i) இவர் பெரியார் என்பது : (1) அடிகள் நக்கன் 816-2 (2) மன்னும் கிறையினர் லோக்கன் 816-11 (iii) இவர் அயவந்தியிற் பரவியது : அடிகன் நக்கன்பரவ அயவந்தி யமர்ந்தவனே 316-2 9. தில்லைவாழ் அந்தணர் (1) அந்தணர் (பிரியாத சிற்றம்பலம் 259-1 (2) கற்ருங்கெரி யோம்பிக் கலியை வாராமே செற்ருர் (வாழ் தில்லை)

  • திரு இயமகத்தினுள்ளும் தி சகீலகண்டப் பாணர்க் ருேளி திறமும் போற்றி'-பெரிய புராணம், §.. 870