பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 267. தேவர் _ அமரர் முதலிய கணங்கள் (தேவார (8) தேவரும் சமயங்களும் ஆ.மு. சமயம் ஒதியு முனர்ந்து முளதேவர் 329-5 (9) தேவரும் திருநீறும் மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு 202-9 "வானவர் மேலது நீறு 202-1 (10) தேவரும் வேதமும் உம்பர் வானவர் புகுந்து வேதத்தின் இசைபாடி 21:7-1 தாய வானவர் வேதத் துவனியே 372-1 மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்த 118-5 வேதமொடு வேள்வி பலவாயின...... ஒதியு முனர்ந்து முளதேவர் 329–5 (11) தேவரும் வேள்வியும் வேள்வி பலவாயின..... ஒதியு முணர்ந்து முளதேவர் 329–5 (4) தேவர் ஊர் இமையவர் புரம் 22-2 'ம்பரவர் கோன் நகரம் 335-3 ஒங்க மராவதியோர் 265-11 (5) தேவ தரு (கற்பக தரு-மாங்கள் என்னுந் தலைப்பு 354-1-ல் கற்பகம்’ என்பதைப் பார்க்க.) அமரர் தரு-ஒப்பிலின் றமதர் தருவதே 374-7 கற்பகம்-பூங் கற்ப(க)ம்-கற்பத்தார் மருவும் இந்திரனுார் 210-3 (6) தேவலோகம் "உலகங்கள்'-தலைப்பு 32-(2) பார்க்க. (7) தேவலோக நிதி தொலையா இருநிதி 128