பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 1:3 ஞானசம்பந்தன தின்தமிழ் பத்தும் பாடிப் பாவுமே 56 தமிழ் விரகன் வழிமொழிகள் மொழிதகையவே1825-12 - பந்தன் ஆய்ந்த பாடலால் வுேத்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே 96 விழிமிழலை மேல் தாழும் ம்ொழிகளே 92 (5) தேவாரம் எழுதுவோர் அடையும் பயன் - m - - + + - _* - = * (՞Շ o fT\! ஞானசம்பந்தன் ஒண் மாலை வரைக்குந் தொழில் வல்லவர் நல்லவர் தாமே 30 (6) தேவாரம் சொல்பவரும், கேட்பவரும், கற்பவரும் அடையும் பயன் ஞானசம்பந்தன்...ஆருரமர்ந்தானை வல்லதோ ரிச்சையினல் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பங் துடைப் பாரே 105 ஞானசம்பந்தன்......இடைமருதில் எத்துபாடல் இவைபத்தும் சொல்லு வார்க்குங் கேட்பார்க்கும் துயரமில்லையே 192 ஞானசம்பந்தன் சொன்ன இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளமா அன்றே 207 - (குறும்பலா) ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணாச் சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் செல்குவர் சீாருளாற் பெறலாஞ் சிவலோகமதே 117 -- (பிரமபுரம்) ஞானசம்பந்தன்...பரவு பாடல்பத்தும் கருத்துணரக் கற்ருரும் கேட்டாரும் போய் விண்ணுே ருவகத்து மேவி வாழும் விதியதுவே யாகும் வினை மாயுமே 59 -- (பெண்ணுகடம்) ஞானசம்பந்தன்............ புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயரில்லையே 252 (நாகை). ஞானசம்பந்தன்...மாலையீாைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் ஞானசம்பந்தன்...... மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமுமாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே 381 (கோணமலை) ஞானசம்பந்தன் வாய் விற்றிய தமிழ்மாலை ஆதரித்திசை கற்றுவல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை வாதியாவினை மறுமைக்கும் இம்மைக் கும் வருத்தம்வந் தடையாவே 242 (வலஞ்சுழி) ஞானசம்பந்தன. தமிழ்மா% கூறுவாரையுங் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே 239 (அம்பர் மாகாளம்} r