பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 268. தேவாரம் (தேவார (7) தேவாரம் கேட்பவர் அடையும் பயன்; தேவாரம் கேட்கும் முறை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி வினை போயிட உயர்வான் அடைவாரே 11 ானசம்பந்தன்.........தமிழ் மாலை ஆகளித்திசை கற்றுவல்லார் சொலக் கேட்டுகந்தவர் தம்மை வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே 242 ஞானசம்பந்தன் மருவுபாடல் இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் ஹெய்துவார் தாழாதன்றே 130 (– (8) தேவாரம் பாடிப் பாவித் திரிதல் ஞானசம்பந்தன்...... திருநாரையூரான்மேல் பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பாவித் திரிந்தாக வாடிய சிங்தையினர்க்கு நீங்கும் அவலக் கடல் தானே 365 (9) தேவாரத்தை ஏத்தினவர் தமருக்கும் இன்பம் ஞான சம்பந்தன்......தமிழ் மாலை . . வையகத்து எத்த வல்லா ரவர்க்கும் தமருக்கும் ஊழியொரு பெருமின்பம் ஒக்கும் உருவும் உயர்வாமே - 364 (10) சம்பந்தப்பெருமான் தேவாரம் பாடிய கருத்து, வழி, முறை கயிலைநன் மயேந்திாரும் ஆன ஆரூராதி யானைக்காவை ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே 367 I காழியுளர் னினயே னினயே காழிசயா தமிழாகானே 375 சம்பந்தன் தாழு மனத்தா லுரைத்த தமிழ்கள் 195 சம்பந்தன் வீழிமிழலைமேல் தாழு மொழிகளே 92 ஞானசம்பந்தன்...... சிந்தையாற் சொன்ன செந்தமிழ் 302 ஞானசம்பந்தன் நல்ல பண்பினல் ஆய சொல்லின் மாலை 10 ஞானசம்பந்தன் நன்மையா ல்ேத்திய் பத்து 204 ஞானசம்பந்தன் நாவினற்சொல்லு மாலை 161 ஞானசம்பந்தன் படியாற் சொன்ன பாடல் 17 ஞானசம்பந்தன் பரிந்துரைத்த பத்து 132 மூானமுகிவன் இடுபறை யொன்ற அத்தர் பியன் மே லிருந்து இன்னிசையா லுரைத்த பனுவல் 220