பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 268. தேவாரம் (தேவார 22. ஊனமின்றி ஒதுதல் பத்தும் ஊனமின்றி யுரைசெய வல்லவர் 174 28. எங்கும் ஓதுதல் ஞானசம்பக்தன் சொன்ன தமிழ் புந்தியால் அகலிடம் எங்கும் கின்றேத்த வல்லார் 268 தண்டமிழ் பத்தும் எங்கும் எத்த வல்லார்கள் 228 மாலைகள் பத்தும் ஊரூர் நினைவார் 37 24. எம் பந்தம் எனக் கருதி ஒதுதல் சாய்க்காட்டுப் பத்தினையும் எம் பந்தம் எனக்கருதி ஏத்துவார் 177 25. எழுதுங் தொழில் மேற்கொள்ளுதல் ஞானசம்பந்தன் ஒண்மாலை வரைக்குங் தொழில் வல்லவர் 30 26. என்றும் பாடுதல் ஞானசம்பந்தன் தமிழ்மாலைபற்றி யென்றும் இசைபாடிய மாக்தர் 2 27. கோலத்தாற் பாடுதல் ஞானசம்பந்தன் சொல் கோலத்தாற் பாடுவார் 286 தமிழ்மாலை கோலத்தாற் பாட வல்லார் 80 28. கோழையா ஒதுதல் ஞானசம்பந்தன கருது பாடல் கோழையா அழைப்பினும் கூடுவார் டுேவா னுலகினூடே 349 - 29. சித்தஞ்சேரச் செப்புதல் ஞானசம்பந்தன் சொல் சித்தஞ் சோச் செப்பு மாந்தர் 65 30. சிந்தனையால் உரைத்தல் சம்பந்தன்......பாடல் சிந்தனையால் உரைசெய்வார் 193 81. சிந்தைசெய்து பாடுதல், மகிழ்தல் ஞானசம்பந்தன் சொல் சிங்தைசெய்து பாடவல்லார் 66 சிச்தையால் மகிழ்ந்தேத்த வல்லார் 307