பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி 268. தேவாரம் 19 82. சொல்வண்ண மூன்றும் தமிழில் தெரிந்து பாடுதல் சொல்வண்ண மூன்றுக்* தமிழிற் றெரிந்து இசைபாடுவார் 211 88. செவிக்கு இனிதாக ஒதுதல் தமிழ்மாலை செவிக் கினிதாக வல்லார் 31 = * L = 84. சோர்வின்றிக் கற்க சொற்றமிழ் இன்னிசைமாலை சோர்வின்றிக் கற்றவர் 274 85. தகவுற மொழிதல் ஞானசம்பந்தன சொல் தகவுற மொழிபவர் 344 86. தஞ்சமிதெனக் கொண்டு ஒதுதல் ஞானசம்பந்தன சொன்மாலை தஞ்சமென நின்றிசை மொழிந்த அடியார்கள் 339 37. தனியாய் - ஒருத்தராயிருந்து பாடுதல் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரை செய்வார் 296 88. தொழுதேத்துதல் தமிழ்மாலை பத்தும் தொழுதேத்த வல்லாாவர் 171 89. நம் பரம் இது எனக் கருதி ஓதுதல் ஞானசம்பந்தன் சொல் நம் பரம் இது என நாவில்ை ஈவில்பவர் 289 40. கம்பி ஒதுக ஞானசம்பந்தன் சொன்ன நம்பி நாள் மொழிபவர் 351 41. நன்கு உணரச் சொல்லுதல் ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச் சொல்லிடல்......வல்லோர் 117 42. நன்மையால் உரைத்தல் ஞானசம்பந்தன் நற்றமிழ்மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் 376 == __ -

  • சொல்வகை நான்கினுள் ஒன்ருகிய வண்ணமானது பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என மூன்று வகைப்படும். சிலப்பதி காரம்-மூன்ரும் பதிப்பு-பக்கம் 88.