பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 21 52. பழிதீர ஏத்துதல் மாலை பழிதீாகின் றேத்த வல்லார்கள் 254 158. பன்ள்ை பாடியாட தமிழ்மாலை பன்னாள் பாடியாட 74 54. பஜனை - பலர் கூடிப் பாடுதல் (இன்னிசைக் கோஷ்டி, கூட்டம்) இனிதா இசை பாடியாடிக் கூடுமவர் 8 படிககுளத் தமர்வானை இனமலிந்து இசைபாட வல்லார்கள் 240 ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே 296 முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப்பாட வல்லார்கள் 200 55. பாடியாடுதல் ஞானசம்பந்தன் சந்தம்மலி பாடல்சொலி யாடத் தவமாமே 16 ஞானசம்பந்தன் சொல் படியிவை பாடி நின்ருட வல்லார் 270 ஞான சம்பந்தன் சொற் பாடியாடக் கெடும்பாவமே 148 ஞானசம்பந்தன் சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே 350 ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பாடியாடக் கெடும்பாவமே 251 ஞானசம்பக்தன் சொன்ன பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவா ராடுவார் பழியிலரே 348 ஞானசம்பந்தன் நவின்ற......பத்தும்......பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் 75 ஞானசம்பந்தன் பாடலாய தமிழீரைந்தும் மொழிந்துள்.கி ஆடும் அகா, ஞானசம்பந்தன் செந்தமிழ் பாடியாடக் கெடும் பாவமே 266 தமிழ் விரகன் சொன்ன இவை பாடியாடக் கெடும் வினைகளே 249 தமிழ்விாக னுரைத்த தமிழ்மாலை பன்னாள் பாடியாடப் பிரியார் பரலோகக் தானே 7 56. பாரார் புகழ ஓதுதல் பாரார் புகழப் பாவ வல்லவர் 24 i 57. பொழுதில் துதித்தல் பத்தும் பாடியே தொழுதுபெழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து கின்று அழுதும் நக்கும் அன்பு செய்வார் 73