பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 23 66. வல் வித்தகத்தால் மொழிதல் ஞானசம்பந்தன் பாடல்...... வல்வித்தகத்தால் மொழிவார் 208 67 வலந்தருதல் தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலங்கருமவர் 1Ꮾ7 68. வாய்ந்தவாறே பாடுதல் ஞானசம்பந்தன் சொல் வாய்ந்தவா றேத்துவார் 151 - = * == 69. வாய் நிரம்ப (வாய் குளிர)ப் பாடுதல் ஞானசம்பந்தன் இன்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் 48 70. வாழியாகக் கற்றல் பத்திவை வாழியாகக் கற்பவர் 311 (12) தேவாரம் ஒதுவதால், கற்பதால், கேட்பதால் வரும் பயன்வழிப் பாகுபாடு - 1. அடி சேர்தல் (ஈசன் அடி சேர்தல்) அடிபிரியாமை இவைவல்லார் தாமலாாள் துணைவராகி முற்றுலகமது ஆண்டு முக்கனன். அடிசோ முயல்கின்ருாே 129 சம்பந் தன் அடிஞானம் வல்லார் அடிசேர்வார்களே 87 ந்ெதை செய்வார் சிவன்சேவடி சேர்வத திண்ணமே 254 செந்தமிழ் வல்லவர் வானிடை வெங்க கீறணியும் பெருமானடி மேவாே 144 செந்தமிழ் வல்லார் சீர்மலிக்கழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே 41 தமிழ்கள் கொண்டேத்த வல்லார் எங்கைதன் கழலடி எய்துவரே 114 தமிழ்பத்திவை யுற்றுரை செய்பவர் மாதியல் பங்கன் மலரடி சோவும் வல்லாே 267 பாடல் இவை பத்தும் மிகவல்லார் சில மல்கிய செல்வன்னடி சேர்வர் 15 பாடல்கள் பத்தஞ் சொல்ல வல்லவர் தொல்வினை போய்ச் செல்வன சேவடி சென்றனுகி 361 பாடிய மாந்தர் பாமன்னடி சேர்ந்து 2 மாலைசெப்ப வல்லார்கள் அறவன்கழல் சேர்ந்து 199