பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 25 10. அருள் பெறுதல் மாலைதஞ்சமென கின்றிசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் செஞ்சிருளு நீங்கி யருள்ப்ெற்று வளர்வாரே 339 11. அருள்பெறுந் தன்மை பத்தும் வல்லார் தந்துயர்போகி விடமலிகண்டன் அருள்பெறுக் தன்மை மிக்கோரே 100 o 12. அருள்பேறு உள் தாதல் பத்துமொழிவார் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மையினர்ே 222 13. அல்லல் அறுதல் பத்தும் வல்லவர் அல்லலோ டருவினை யறுத லாணையே 273 14. அல்லல் அறுப்பார் தோத்திரங்கள் சொல்லித் துதித்துகின் முழுது கக்கு மன்புசெய்வார் அல்லல் அறுப்பாரே 73 15. அல்லல் இல்லாமை அல்லலின்றி விண்ணுள்வர்கள்...... பத்தும் வல்லாரே 218 16. அல்லல் இல்லை தமிழ்புக்தியால் அகலிட மெங்குகின் றேத்தவல்லார்க் லெயல்லலே 268 17. அல்லல் இலர் மாலை பாவிடுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமு. மிலர்தாமே 246 18. அல்லல் இன்றி வாழுதல் பாடல் சீரார் நாவில்ை வல்லாகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே 300 19. அல்லல் தீரும் பாடல்வல்லார் தமக்கென்றும் அல்லல் சீரும் 26 fr 20. அவலக்கடல் நீங்கும் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்தாக வண்டிய சிந்தையி ர்ைக்கு நீங்கும் அவலக் கடல்தானே 365,