பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 268. தேவாரம் (தேவார 48. இமையோரிலும் முந்துவர் பத்தும் முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே. 316 44. இமையோரோடு கேழுமுதல் அடிவாழ்த்த வல்லார் கெழியார் இமையோரொடு 157 45. இருள் - கெஞ்சிருள் நீக்கம் மாலை தஞ்சமென கின்றிசை மொழிந்த அடியார்கள் இமாற்றம் வஞ்சமிலர் ேெஞ்சிருளும் நீங்கி யருள்பெற்ற வளர்வாரே 389 46. இல்லை நீணிலத்து (பிறப்பில்லை) கின்னே கினையவல்லவர் இல்லை நீணிலத்தே 128 47. இறைவனே டுறைவர் இனமலிங் திசைபாட வல்லார்கள்போய் இறைவனே இறைவாரே 240 48. இன்பம் அடைவார் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே 199 49. இன்பம் ஆம் இன்தமிழிவை சொல இன்பமாமே 111 50. இன்பம் உயரும் ஊனமில் மொழிவலார்க் குயரும் இன்பமே 279 51. இன்பம் எய்தி வீற்றிருந்து வாழுதல் பாடல்வல்லவர் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே 233 52. இன்பம் ஓங்கும் ஏத்தவல்லார் அவர்க்கும் தமருக்கும் ஊழியொரு பெருமின்பம் இக்கும் 364 58. இன்பம் பேராமை ஆருாைச் சொன்ன பாரூர்பாடலார் பேரா ரின்பமே 91 54. இன்பமே தரும் இன்தமிழ் முழுதும் வல்லவர்க் கின்பமேசரும் முக்கனெம் மிறையே 358