பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 29 55. ஈசன் ஆளும் நகர் மேவுதல் தமிழ்மாலை பாடுமவர் போய் அறைகழல் ஈசன் ஆளும் நகர்மேவி யென்றும் அழகா யிருப்ப தறிவே 219 56. ஈசன் இருக்கும் உலகு எய்துதல் பத்தும் வல்லார்கள்போய் எங்தையிசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே 255 57. ஈசன் என்னும் இயல்பு பெறல் பத்தும் வத்தி யின்னிசையாற் பாடவல்லார் இருகிலத்தில் ஈசனெனும் இயல்பினேரே 182 58. ஈசன் பாதம் பற்றுதல் செந்தமிழ் கூறவல்லார் பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே 113 59. ஈசனை எய்துதல் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே 62 60. ஈசனுேடே யிருத்தல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னுசோதி யீசனேடே மன்னி யிருப்பாரே 50 61. உடையராதல் பத்திவை வல்லார் உடையாராகி...... உலகினில் மன்னுவர் 42 62. உணர்வு பெறுதல் ஞானசம்பந்தன. தமிழிவை ஒண்பொரு ளுணர்வதும் உணர்வே. 356 63. உம்பராதல் மாலையீரைந்தும் அஞ்செழுத்து ற்றன. வல்லவர் உம்பராவாே 280 64. உம்பாார் எதிர்கொள்ளுதல் ஞானசம்பந்தன் சொல் சம்பர மிதுவென நாவில்ை நவில்பவர் உம்பாார் எதிர்கொள உயர்பதி அணைவரே 289 65. உய்ந்துளோராதல் =y பந்தன் சொல்லைச் சிங்தைசெய்வோர் உய்ந்துளோரே 298