பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 268. தேவாரம் (தேவார - 66. உயர்கதி பெறுதல் இசைமொழிபவர் வினைசிந்தி முனுற உயர்கதி பெறுவர்களே 125 o 67. உயர்ந்தாராதல் செந்தமிழ் உரை உயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே 185 செந்தமிழ் ஒருத்தராகிலும் பவர்களாலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே 296 68. உயர்ந்தாரொடுங் கூடுவர் பத்திவை கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே 259 69. உயர்ந்தோர் சுற்றமாதல் மாலை யீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமுமாகி 381 70. உயர்பதி அனைதல் ஞானசம்பந்தன் சொல்......நவில்பவர் உம்பாார் எதிர்கொள உயர்பதி அனைவரே 289 71. உயர்பொருள் தருதல் தமிழ்விர கனதுரை உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே 123 72. உயர்வு பெறுதல் உமதடியிணை உரைமல்கு புகழவ ருயர்வே 352 உாைசெய்தன பத்தும் உயர்வாம் இவை யுற்றுணர்வார்க்கே 38 எத்தவல்லா ரவர்க்குக் கமருக்குக் ஊழிபொரு பெருமின்பம் ஒக்கும் உருவும் உயர்வாமே 364 சம்பந்தன் ஒன்றும் உரைவல்லார் என்று முயர்வாரே 93 மாலைகள் பத்தும் ஊரூர் நினைவார் உயர்வாரே 37 78. உருத்திரர் எனப் பெறல் மாலையீாைந்தும் இவைவல்லவர் உருத்திரரெனப் பெற்று 329 74. உருவும் உயர்வாம் எத்தவல்லா ரவர்க்கும் தமருக்கும்...... உருவும் உயர்வாமே 364 75. உலகாளுதல் I இவைவல்லார் தாமலாாள் துணைவராகி முற்றுலகமது ஆண்டு 129 அமருலகு, இமையோருலகம், சிவலோகம், டுேல்கம், பரலோகம், புவலோகம், மூவுலகம் என்பனவும் பார்க்கி.