பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 268. தேவாரம் (தேவார 87. கவலை களைவார் ஈசன்கழல்சேர் பாடல்பத்தும் வல்லார் கவலை களவாரே. 70 88. கழல் ിങ്ങഥ பாடவல்லார்கள்..... பெருமான் கழல்கள் பிரியாரே 200 89. கழலடி காணுதல் மாலைசோர்வின்றிக் கற்றவர் கழலடிகான வல்ல்ரே 274 90. குணங்கள் கூடுதல் சொற்களால்....பேணவே குற்றமுக்க மின்மையிற் குணங்கள் வாத கடடுமே 234 ༈ ། 91. குணத்தவ ராதல் மாலைகள் வலார்.....சிவலோக மருவி அத்தகு குணத்தவர்களாகி 8ே 92. குணமாம் ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு பாடக் குணமாமே 57 93. குலம்...புணர்தரல் ஒருபதும் கவில்பவர் நிகழ்குலம். புணர்தா நலமிகுவரே 21 94. குற்றங்கள் குறுகா ஞானசம்பந்தன. தமிழ்மாலை கூறுவாரையுங் கேட்க வல்லாரையுங் குற்றங்கள் குறுகாவே 239 95. குற்றம் அற்ருர்கள் ஞானசம்பக்தன் சொல் கோலத்தாற் பாடுவார் குற்றமற்ருர்களே 286 96. குற்றம் அற்றேர் ஞானசம்பந்தன் கூறுந் தமிழ்வல்லவர் குற்றம் அற்ருேரே 384 97. குற்றம் இலராதல் மா?ல. . . . . இசைபாடிய மாந்தர்......குற்றமின்றிப். பொலிவாரே 2 98. குற்றம் இன்மை சொற்களால்...பேணவே குற்றமுற்று மின்மையில் 234